Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதிஅநுரகுமார திசாநாயக்கவிடம் மன்னிப்பு கோரிய திஸகுட்டி ஆரச்சி 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு தெரிவித்த திஸகுட்டி ஆரச்சி

Read More

பாடசாலையில் போதை மாத்திரை பயன்படுத்திய மாணவிகள்- பொலிஸார் விசாரணை

மருதானையில் 9ஆம் வகுப்பு மாணவிகள் போதை மாத்திரை பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக 5 மாணவிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Read More

கல்முனை பிரதேச இளைஞர் சம்மேளன புதிய நிர்வாகத்தேர்வு சிறப்பாக நடைபெற்றது

கல்முனை இளைஞர் சம்மேளன கழக 2025 நிர்வாகத் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது; புதிய குழு தெரிவு செய்யப்பட்டது, முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Read More

முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் கைது

பொய்யான முறைப்பாடு தொடர்பாக முன்னாள் பிரதி காவல் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

Read More

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகெடென்ன இன்று கைது செய்யப்பட்டார்

நிஷாந்த உலுகெடென்ன, பொத்துஹேரா இளைஞர் காணாமல் போன வழக்கில் குற்றப்புலனாய்வுத் துறையால் இன்று கைது செய்யப்பட்டார்.

Read More

ஒலுவில், தீகவாபிக்கு பொது விளையாட்டு மைதானம் அமைக்க நில ஒதுக்கீடு

ஒலுவில், தீகவாபி விளையாட்டு மைதானங்களுக்கு நிலம் ஒதுக்கீடு குறித்து அதிகாரிகள் கலந்துக்கொண்ட விசேட கூட்டம் நடைபெற்றது.

Read More

அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலய மாணவர்களின் சாதனையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்ட விழா

தரம் 05 புலமைப் பரிசில் வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை இக்றஃ மாணவர்கள் பாடசாலையில் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்

Read More

நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்யுமாறு ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நாமல் ராஜபக்ஷ மீது ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் கைது செய்து முன்னிலைப்படுத்த பிடியாணை பிறப்பித்தது.

Read More

மேல் மாகாணத்தில் போக்குவரத்து அபராதங்களை இனி மொபைல் செயலியில் செலுத்தலாம்

GovPay செயலி மூலம் மேல் மாகாணத்தில் போக்குவரத்து அபராதங்களை இன்று முதல் எளிதில் செலுத்த முடியும் என அரசு அறிவித்தது.

Read More

மூடிய கணக்கிலிருந்து காசோலை வழங்குபவர்களை நோக்கி பாய்கிறது புதிய சட்டம்

புதிய சட்டத்தில் காசோலை மோசடிக்கு 2 வருட சிறை, அபராதம் உள்ளிட்ட கடும் தண்டனைகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More