Top News
| இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | | அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட 22 மாணவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட 22 மாணவர்கள் இடைநீக்கம்; காணொளி வைரலுக்குப் பிறகு நடவடிக்கை.

Read More

2025 உயர்தர பரீட்சைக்கான திகதி வெளியானது 

2025 உயர்தர பரீட்சை நவம்பர் 10 முதல். விண்ணப்பம் ஜூன் 26 முதல் ஜூலை 21 வரை இணையத்தில் அனுப்ப வேண்டும்.

Read More

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம்.எச்.எம். இஸ்மாயில் காரைதீவு பிரதேச சபையின் உப தவிசாளராக தெரிவு

காரைதீவு உப தவிசாளராக எம்.எச்.எம். இஸ்மாயில் தெரிவு. முக்கிய அரசியல், நிர்வாகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Read More

இலங்கையில் ஓரிரு மாதங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?

இரு மாத எரிபொருள் இருப்பு உறுதி, வதந்திகள் தவிர்க்க அறிவுரை, விநியோகஸ்தர்கள் தடையின்றி சேவை செய்கின்றனர்.

Read More

2025ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரை

பாகிஸ்தான்-இந்தியா, இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் காரணமாக டொனால்ட் ட்ரம்ப் 2025 அமைதி நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்; வெற்றி நோர்வே ஒஸ்லோவில் அக்டோபரில் அறிவிக்கப்படும்.

Read More

இதுவரை 200 உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தியின் கைவசம்

தேசிய மக்கள் சக்தி 200 , SJB 27, தமிழரசு 17, பிற கட்சிகள் 22 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றின.

Read More

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

பொத்துவில் முன்னாள் எம்.பி. முஷர்ரப்பும், அவரின் குழுவும் நாளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் அதிகாரபூர்வமாக இணைகின்றனர்.

Read More

அநுர அலையிலும் மக்களால் தோற்கடிக்கப்பட்ட முஸ்லிம் எம்பிக்கள் முஸ்லிம் தலைவர்களை விமர்சனம் செய்வது நகைப்புக்குரியது

முஸ்லிம் தலைவர்களை விமர்சித்த எம்பிக்களை பாராளுமன்றத்தில் கண்டித்த உதுமாலெப்பை, இனவாதம் மற்றும் வரலாற்று உண்மைகளை நினைவூட்டினார்.

Read More

நாட்டில் உள்ள சிறைச்சாலை பிரதானிகள் இன்று கொழும்பில் முக்கியக் கூட்டத்தில் பங்கேற்பு

நாட்டின் அனைத்து சிறைச்சாலை பிரதானிகளும், இன்று நீதி அமைச்சரின் தலைமையில் நடைபெறும் முக்கிய கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலைத் துறை தெரிவித்தது

Read More

iGates நிறுவனத்தின் “Inter Cricket Carnival – 2025” கோலாகலமாக நடைபெற்றது

iGates Cricket Carnival 2025, முக்கிய அதிதிகள் முன்னிலையில், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விளையாட்டு விழாவாக நடந்தது.

Read More