Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

உதுமாலெப்பை எம்.பி.யின் முயற்சியால் கல்விக் குழுவில் முஸ்லிம் பிரதிநிதி உள்வாங்கப்பட்டார்

உதுமாலெப்பை எம்பியினால் முன்வைக்கப்பட்ட வாய்மூல கேள்விக்கு பிறகு கல்வி மறுசீரமைப்பு குழுவில் முஸ்லிம் பிரதிநிதி நியமிக்கப்பட்டதாக பிரதமர் அறிவித்தார்.

Read More

43,703 அஸ்வெசும பயணாளிகள் பாதிப்பு

2024 இல் அஸ்வெசும திட்டத்தின் 43,703 தகுதியான பயனாளிகள் வங்கிக் கணக்குகள் இல்லாததால் சலுகைகள் பெறாமல் போனது என கணக்காய்வு கண்டறிந்தது.

Read More

நாடு முழுவதும் இன்றும் தொடரும் மழை

நாடு முழுவதும் அடுத்த சில நாட்களில் 100 மி.மீ. வரை மழை, இடியுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை திணைக்களம் எச்சரிக்கை

Read More

நல்லிணக்கமான இலங்கைக்காக தமிழ்–முஸ்லிம் தலைவர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு

நல்லிணக்கமான இலங்கையை உருவாக்க அனைத்து இன, மத சமூகங்களையும் ஒன்றிணைக்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்க தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சித் தலைவர்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைத்தார்.

Read More

இனவாதத்திற்கு எதிராக சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்டத்தினை கொண்டுவாருங்கள்

சிங்கப்பூர் போன்று கடுமையான இனவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.

Read More

இனங்களுக்கிடையிலான நல்லுறவை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டுகிறேன்.

இன நல்லுறவை வலுப்படுத்தும் அரசாங்க நடவடிக்கைகளை இன்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் பாராட்டிய ஹிஸ்புல்லாஹ் எம்பி

Read More

அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு

பிரதேச சபை உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியில் வாங்கிய நூல்களை அட்டாளைச்சேனை பிரதேச சபை நூலகங்களுக்கு வழங்கி வைப்பு

Read More

அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்!

பாலமுனை அல் ஹிதாயா மகளிர் கல்லூரி மாணவிகள் மழ்ஹா, ஹன்பத் தேசிய சித்திரப் போட்டியில் 2,3ஆம் இடங்கள் பெற்று பாலமுனையும் கல்வி வலயத்தையும் பெருமைப்படுத்தினர்.

Read More

கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல்

கல்முனை பிரதேச செயலக பிரிவுகளை அரசியலாக்க வேண்டாம். தமிழ்–முஸ்லிம் பிரச்சினைகள் பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கலாம் என உதுமாலெப்பை எம்.பி வலியுறுத்தினார்.

Read More

அட்டாளைச்சேனை ஆலங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபாய் முதலீட்டில் ஆடைத்தொழிற்சாலை திறப்பு

அட்டாளைச்சேனை ஆலங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சிறிய ஆடைத்தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Read More