Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

அனுராதபுர சிறை அதிகாரி மொஹான் கருணாரத்னையின் விளக்கமறியல் நீடிப்பு

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் கைதி விடுதலையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மொஹான் கருணாரத்ன, ஜூன் 23 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

விமான விபத்து —ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் இலங்கை

அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்திய விமான விபத்தில் பலர் உயிரிழந்ததைக் குறித்து இலங்கை அதிர்ச்சி தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெளியுறவு அமைச்சு இரங்கலை தெரிவித்துள்ளது.

Read More

பலாங்கொடை பாடசாலையில் மரக்கிளை விழுந்து மாணவர் உயிரிழப்பு

பலாங்கொடை பாடசாலையில் மரக்கிளை விழுந்ததில் 17 வயது மாணவர் உயிரிழந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இலங்கை மின்சார சபை அட்டாளைச்சேனை உப அலுவலகத்தை டிப்போவாக தரம் உயர்த்த கோரிக்கை

அட்டாளைச்சேனை மின்சார உப அலுவலகத்தை டிப்போவாக உயர்த்தும் கோரிக்கையை எம்.எஸ். உதுமாலெப்பை அமைச்சர் ஆலோசனையில் வெளியிட்டார்.

Read More

அதிபர் வேதன முரண்பாடுகள் பற்றி பிரதமருடன் கலந்துரையாடல்

அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதமர் ஹரிணி இடையே வேதன பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சில் கலந்துரையாடல் நடைபெற்றது.

Read More

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க இராஜினாமா

பொதுமன்னிப்பு முறைகேடு விவகாரத்தில் மையமாக இருந்த சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க, பதவியிலிருந்து விலகி இராஜினாமா கடிதம் சமர்ப்பித்துள்ளார்.

Read More

தேசிய விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

தேசிய விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கையில் மயில், குரங்கு, மர அணில், செங்குரங்கு குறித்து முக்கிய புள்ளிவிவரங்கள் வெளியாகின.

Read More

பேராதனை – கண்டி இடையிலான ரயில் சேவை வழமைக்கு

பாதை தாழிறக்கம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பேராதனை – கண்டி ரயில் சேவை, பாதை பழுது சரிசெய்யப்பட்டதையடுத்து இன்று மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.

Read More

புதிய COVID-19 தொற்றால் இருவர் உயிரிழப்பு

இலங்கையில் பரவும் புதிய COVID-19 தொற்றால் இருவர் உயிரிழந்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டோர் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

ஜெர்மனியில் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு – இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

ஜெர்மனியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு மரியாதை கூடிய வரவேற்பு வழங்கப்பட்டது. பொருளாதாரம், தொழில் பயிற்சி, சுற்றுலா உள்ளிட்ட துறைகள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

Read More