அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி ஷரீஆ பிரிவிற்கான முழுநேர உஸ்தாத் ஒருவரை ஆட்சேர்க்க அறிவித்துள்ளது.
Read Moreநாரம்மல – குருநாகல் வீதியில் அதிகாலை நேரத்தில் பேருந்து மற்றும் லொறி மோதியதில் மூவர் உயிரிழந்தனர். இரண்டு சிறுமிகள் உட்பட காயம் அடைந்தனர்.
Read Moreஅஸ்வெசும நலத்திட்டத்தை விரைவில் ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.
Read Moreதமிழ் இனத்திற்காக உண்மையாக நிற்கும் ஜனாதிபதி வந்தால் பிரதமராக இருப்பேன் என எம்பி இராமநாதன் அர்ச்சுனா வானொலியில் தெரிவித்தார்.
Read Moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டுத் துளைக்காத வாகனம் அதிகாரப்பூர்வமாக திருப்பி வழங்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியில் ஆசிரியர் பயிலுநர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ‘மாற்று விழி’ சஞ்சிகை வெளியீட்டு விழா நடைபெற்றது.
Read Moreஇஸ்ரேல் தாக்குதலால் துன்புறும் பாலஸ்தீனுக்கு ஆதரவாக பாலமுனையில் மக்கள் இணைந்து பெரும் உணர்வுப் பேரணியை முன்னெடுத்தனர்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையில் உரிய காலத்திற்குள் வழங்கப்படாத பிரேரணைகள் நிராகரிக்கப்படும். ஒழுங்கை காக்க உரிய காலத்திற்குள் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
Read Moreநாவலடி வட்டையில் 40 வருடங்களாக உழுத முஸ்லிம் விவசாயிகளின் நிலங்களில் வெளிநபர்கள் விவசாயம் செய்வது அநீதி என உதுமாலெப்பை எம்பி கண்டனம்.
Read Moreசாதாரண தரப் பரீட்சை 2025 இணையவழி விண்ணப்பங்கள் ஒக்டோபர் 9 நள்ளிரவு வரை. கடைசி நேரம் தவிர்த்து மாணவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும்.
Read More