Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு நாளில் காணாமல் போன NPP உறுப்பினர்கள் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு நாளில் காணாமல் போன NPP உறுப்பினர்கள் காலியில் மீட்கப்பட்டு, விசாரணை தொடர்கிறது.

Read More

பேருந்தில் சென்ற பெண்ணின் கால்களை மொபைலில் படம் பிடித்த இளைஞனுக்கு 2 வருட கடூழிய சிறை தண்டனை

பேருந்தில் இளம்பெண்ணை தொந்தரவு செய்த இளைஞர் கைது; 2 ஆண்டுகள் சிறை, ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு.

Read More

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட மாரடைப்பால் பேருந்து விபத்து

மாரடைப்பால் சாரதி மரணம்; மாணவர்களை ஏற்றிய சுற்றுலா பேருந்து கந்தளாயில் விபத்துக்குள்ளானது, பயணிகள் அனைவரும் பாதுகாப்பில்.

Read More

ஓரினச் சேர்க்கையை குற்றமற்றதாக்கும் சட்டம் இலங்கையில் நிறைவேற்றப்படுமென நான் நம்புகிறேன்-வோல்கர் டர்க்

வோல்கர் டர்க், PTA, நிகழ்நிலை சட்டம் ரத்து, கைதிகள் விடுவிப்பு, காவல்துறை சீரமைப்பு என வலியுறுத்தினார்.

Read More

மட்டக்களப்பு – கொழும்பு விமான சேவை மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்பு விமான சேவை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என எம்.பிக்கள் கோரிக்கை; அமைச்சர் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

Read More

கட்சியின் உடன்படிக்கைக்கு எதிராக செயற்பட்ட இறக்காமம் பிரதேச சபையின் புதிய உப தவிசாளருக்கு எதிராக கட்சி உடனடி நடவடிக்கை

இறக்காமம் பிரதேச சபையில் உடன்பாடு மீறிய புதிய உப தவிசாளர் என்.எம். ஆஷிக் மீது SLMC நடவடிக்கை பரிந்துரை செய்தது.

Read More

வீரர்களின் வான வேடிக்கையான துடுப்பாட்டத்தால் வெற்றி வாகை சூடியது அட்டாளைச்சேனை சோபர் அணி

நிந்தவூர் மென்பந்து கிரிக்கெட் இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணி வெற்றி; முபாரிஸ் ஆட்டநாயகன், ஜெஸீல் சிறந்த துடுப்பாட்ட வீரர்.

Read More

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வுகள் பீட யூனியன் தலைவராக எஸ். ஹனாஸ் நியமனம்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வுகள் பீட யூனியன் தலைவராக எஸ். ஹனாஸ் நியமனம் பெற்றுள்ளார்.

Read More

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட 22 மாணவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட 22 மாணவர்கள் இடைநீக்கம்; காணொளி வைரலுக்குப் பிறகு நடவடிக்கை.

Read More