Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக SMM.முஷாரப் நியமனம்

SMM. முஷாரப் SLMC இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்; தாருஸ் சலாமில் நடந்த கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Read More

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்று உச்சத்தைத் தொட்டது

கொழும்பு பங்கு சந்தை 18,161 புள்ளிகளாக உயர்ந்தது. 125 பங்குகள் உயர்ந்தன.ரூ.5.98 பில்லியன் புரள்வு.

Read More

பொத்துவில் கோட்டத்தில் சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றன

பொத்துவில் மாணவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகள் 2025 ஜூலை 5ம் திகதி உற்சாகமாக நடைபெற்றது

Read More

பால்மா விலை உயர்வு – 400 கிராம் பொதிக்கு ரூ.100 அதிகரிப்பு!

400 கிராம் பால் மா விலை ரூ.100 உயர்ந்துள்ளது; புதிய விலை ரூ.1200 என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு.

Read More

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இலங்கைப் பொருட்களுக்கு 30% வரி விதிப்பு

அமெரிக்கா, இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 2025 ஆகஸ்ட் முதல் 30% ஏற்றுமதி வரி விதிக்க முடிவு செய்தது.

Read More

மாணவர்களுக்கு நெறிமுறை வாழ்வு குறித்து ரிஸ்வி சாலி அறிவுரை

மாணவர்கள் சட்டத்தை மதித்து, நெறிமுறைகள் நிறைந்த தலைவர்களாக வளர வேண்டும் என ரிஸ்வி சாலி வலியுறுத்தினார்.

Read More

உதுமாலெப்பை எம்பியின் சிபார்சில் பாலமுனை மஹாஸினுல் உலூம் மாணவர்கள் பாராளுமன்றத்தில்

பாலமுனை இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் பாராளுமன்றத்துக்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர், முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்தனர்.

Read More

ஈஸ்டர் தாக்குதலை பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் -பொது பாதுகாப்பு அமைச்சர்

பிள்ளையான் 2019 ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்திருந்ததாக அமைச்சர் ஆனந்த விஜேபால் கூறிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Read More

தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட Clean Srilanka திட்டம்

அட்டாளைச்சேனை கடற்கரையினை சுத்தப்படுத்தல், தெரு விளக்கு பழுது பார்த்தல் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் Clean Sri Lanka திட்டத்தின் கீழ் நடை பெற்றது.

Read More

அட்டாளைச்சேனை ரீபி ஜாயா வித்தியாலயத்தில் சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு

ரீபி ஜாயா மாணவர்கள் Clean Sri Lanka திட்டத்தில் பங்கேற்று, பாடசாலையை சுத்தம் செய்து டெங்கு தடுப்பில் செயல்பட்டனர்.

Read More