Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

விபத்துகளினால் ஆறு மாதங்களில் 1,332 பேர் பலி

2025 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 1,256 பேருந்து விபத்துகளில் 1,332 பேர் பலியானார்கள். சாரதிகளின் கவனக்குறைவையே முக்கிய காரணம்

Read More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழா 

அம்பலாந்தோட்டையில் தேசிய மீலாதுன் நபி விழா 2025 சிறப்பாக நடைபெற்றது; இன நல்லிணக்கம், ஹஜ் யாத்திரை, கலாசார நிகழ்வுகள் வலியுறுத்தப்பட்டன.

Read More

இலங்கை கடற்படை போர்த்தள பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட அட்டாளைச்சேனையின் கடற்படை வீரன்

அட்டாளைச்சேனைச் சேர்ந்த அப்துல் காதர் றிழா முஹம்மத், 13 ஆண்டு கடற்படை சேவை மற்றும் சாதனைகளுக்காக “Surface Warfare Badge” கௌரவம் பெற்றார்.

Read More

அட்டாளைச்சேனை அந் நூர் மகா வித்தியாலயம் மற்றுமொரு தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது

கிழக்கு மாகாண 4x50 அஞ்சலோட்டத்தில் அந்-நூர் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றது

Read More

எல்ல – வெல்லவாய விபத்து பற்றி விபத்தில் உயிர்தப்பியவர் கூறிய கருத்து

எல்ல – வெல்லவாய வீதியில் சுற்றுலா பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து 15 பேர் பலி; 18 பேர் காயம், பிரேக் கோளாறு சந்தேகம்.

Read More

அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்துக்கு தகுதி

மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடந்த கிழக்கு மாகாண விளையாட்டில் அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயம் 4×100 அஞ்சலோட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று தேசிய மட்டத்துக்கு தகுதி பெற்றது

Read More

பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய மாணவன் ஹம்தான் மாகாண மட்டத்தில் சாதனை

கிழக்கு மாகாண பரிதிவட்டம் போட்டியில் 39.19 மீட்டர் வீசி இரண்டாம் இடம் பெற்ற பாலமுனை மாணவன் ஹம்தான் பாடசாலைக்கு பெருமை சேர்த்தார்.

Read More

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் அப்துல்லா வரலாற்று சாதனை

கிழக்கு மாகாண விளையாட்டில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவன் அப்துல்லா 1.95 மீட்டர் பாய்ந்து முதலிடம் பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.

Read More

பலரின் உயிர்களை பறித்த சுற்றுலா பயண விபத்து

எல்லே வெல்லவாய பாதையில் பயணித்த பேருந்து 200 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 15 பேர் பலி, 18 பேர் காயம்.

Read More

ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

ஒலுவில் அல்-மதீனா வித்தியாலயம் 2025 புலமைப்பரிசில் பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலை வரலாற்றில் சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.

Read More