Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

அடுத்த வருடம் முதல் உரிய காலத்தில் பரீட்சைகள் நடைபெறும்

கல்வி அமைச்சு 2026 க.பொ.த பரீட்சைகள் உரிய காலத்தில் நடைபெறும் என அறிவித்தது; உ/த ஆகஸ்டில், சா/த டிசம்பரில் நடத்தப்படும்.

Read More

கடந்த 24 மணித்தியாலங்களில் 3700க்கு மேற்பட்டோர் கைது

நேற்றைய நாடளாவிய சுற்றிவளைப்பில் காவல்துறை 3,709 பேரை கைது செய்தது; 26,985 பேரிடம் சோதனை, 33 பேர் வாகன குற்றச்சாட்டில் சிக்கினர்.

Read More

பாலஸ்தீன மக்களின் அரச உரிமைக்கு இலங்கை ஆதரவு

பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வை ஆதரிக்கும் ஐ.நா. தீர்மானத்தை இலங்கை வரவேற்றது; 142 நாடுகள் ஆதரவு, 10 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Read More

பேருந்துகளை அலங்கரிக்கும் சட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது

பேருந்துகளை அலங்கரிக்கவும், பாகங்கள் பொருத்தவும் வழங்கப்பட்ட சட்ட அனுமதி சுற்றறிக்கை, 2025 செப்டம்பர் 9ஆம் திகதி முதல் ரத்து செய்யப்பட்டது.

Read More

நுரைச்சோலை சுனாமி வீடுகளை மக்களுக்கு வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இப்போது எங்கே?

நுரைச்சோலை சுனாமி வீடுகள் 20 ஆண்டுகளாக மக்களுக்கு வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் துயரத்தில் வாழ்கின்றனர்.

Read More

அட்டாளைச்சேனை,நிந்தவூர் கடற்கரையோரங்களில் சிதிலமடைந்து காணப்படும் மண்ணெண்ணெய் நிரப்பு நிலையங்களை செயற்படுத்தவும்

அட்டாளைச்சேனை, நிந்தவூர் கடற்கரையில் சேதமடைந்து காணப்படும் மண்ணெண்ணை நிரப்பு நிலையங்களை புனரமைத்து இயக்க உதிமாலெப்பை எம்பி கோரிக்கை, அரசு நடவடிக்கை உறுதி.

Read More

பாடசாலை மாணவர்களை ஏற்றும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்

பாடசாலை வாகன விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு புதிய விதிமுறைகள் அறிவித்துள்ளது.

Read More

பதுளை – ஹாலிஎல தொடருந்து சேவைகளில் பாதிப்பு

பதுளை–ஹாலிஎல இடையே பொடி மெனிகே ரயில் காலை 9.10க்கு தடம் புரண்டதால் மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிப்பு.

Read More

பாராளுமன்றத்தில் பரபரப்பு …சபை நடவடிக்கை 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பால் அவையில் பதற்றம்; சபாநாயகர் அறிவிப்பில் நாடாளுமன்றம் 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு.

Read More

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் ஒற்றுமையையும் ஆன்மீகத்தையும் ஒளிர வைத்த மீலாதுந் நபி தினம்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் மீலாதுந் நபி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு, மாணவர்களுக்கு பகற்போசணம் வழங்கப்பட்டது.

Read More