Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

“கள்வர்களின் கூடாரம் பிரதேச சபை” எனும் கறைபடிந்த எண்ணத்தினை சேவைகளால் துடைத்தெறிவேன்-தவிசாளர் உவைஸ்

ஏ.எஸ்.எம். உவைஸ் அட்டாளைச்சேனை தவிசாளராக பதவியேற்று, கட்சி-இன வேறுபாடின்றி மக்கள் சேவை செய்வேன் என உறுதியளித்தார்.

Read More

ஏ.ஐ. உதவியுடன் சிங்களம் – தமிழ் மொழிபெயர்ப்பு மென்பொருள் அறிமுகம்

ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாகும் சிங்கள-தமிழ் மென்பொருள் 6 மாதங்களில் வெளியீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More

பல்கலைக்கழக மாணவியை நிர்வாண புகைப்படங்களால் மிரட்டிய 24 வயது இளைஞர் கைது

மாணவியின் நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து மிரட்டிய இளைஞர் குருணாகலில் கைது; மாணவி அளித்த முறைப்பாட்டினால் நடவடிக்கை.

Read More

நாளை சுனாமி வரப்போகிறதா? ஜப்பானில் பதற்றம்

தட்சுகியின் சுனாமி கணிப்பால் ஜப்பானில் பதற்றம் உருவானது; நிபுணர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்; சுற்றுலா துறை பாதிப்பு.

Read More

16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது

16 வயது மகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய தந்தை சியம்பலாந்துவில் கைது; ஆசிரியரிடம் மாணவி முறைப்பாடு செய்தார்.

Read More

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததனால் 17 வயது மாணவன் உயிரழப்பு

காத்தான்குடியில் மோட்டார்சைக்கிள் மின்தூணில் மோதியதில் 17 வயது மாணவன் உயிரிழந்தார்; பொலிசார் விசாரணை செய்கின்றனர்.

Read More

கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் இஸ்ரேலியர்கள்

கிழக்கில் சுற்றுலாப் பயணிகள் வேடத்தில் வந்த இஸ்ரேலியர்கள், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

Read More

மட்டக்களப்பு மருத்துவமனையில் மருந்து மோசடி – சிற்றூழியர் கைது

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிற்றூழியர் போலி சீட்டுகள் மூலம் மருந்து விநியோகம் செய்து கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Read More

தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக வாஸித் நியமனம் – தேர்தல் ஆணைக்குழு

எம்.எஸ். நளீம் இராஜினாமாவுக்குப் பிறகு, தேசிய பட்டியலில் எம்பியாக எம்.எஸ். வாஸித் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Read More

சிகிரியா உலக பாரம்பரிய தளத்திற்கு பாதுகாப்பு திட்டம்

யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிகிரியா சுற்றிலும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் உருவாகி வரும் நிலையில், அவற்றை அகற்றும் திட்டங்களை வகுக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More