Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை கல்வி அபிவிருத்தி குறித்து தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியுடன் சிறப்பு சந்திப்பு

அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரி மற்றும் பிரதேச கல்வி அபிவிருத்தி சபை இடையிலான சந்திப்பில் கல்வி முன்னேற்றம்

Read More

இலங்கையில் 2000 ரூபாய் நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2000 ரூபாய் நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று இன்று வெளியேறிய அவர் வீட்டில் ஓய்வெடுப்பார்.

Read More

அதுரலியே ரதன தேரர் செப்டம்பர் 12 வரை விளக்கமறியலில்

2020 பொதுத் தேர்தல் தேசியப் பட்டியல் ஆசனம் விவகாரம் தொடர்பாக அதுரலியே ரதன தேரரை செப்டம்பர் 12 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Read More

புதிய ஜேர்சியுடன் சம்பியன் கிண்ணத்தினை குறிவைக்கும் GTC லெஜன்ட் அணி

அட்டாளைச்சேனையில் GTC லெஜன்ட் அணியின் ஜேர்சி அறிமுகம் நடைபெற்றது. வலுவான அணியாக சம்பியன் பட்டத்தை நோக்கி களமிறங்குகிறது.

Read More

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலஞ்ச ஒழிப்பு வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

Read More

ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் அபிவிருத்தித் திட்டங்கள் மீளாய்வு

சிறு தொழில் கடன் பிரச்சினைகள், விவசாயிகளின் நிலுவைத் தொகைகள், ஏற்றுமதி வருவாய் உயர்வு குறித்து உத்தரவுகள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

Read More

வயதெல்லையில் மாற்றங்கள் செய்யப்பட்டு பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் இணைப்பு

கல்வி அமைச்சு தொழில்கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கிறது. போட்டிப் பரீட்சை நடைபெறும்; வயதெல்லை நீடித்து வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு செப்டம்பரில் நிறைவு 

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு செப்டம்பரில் நிறைவு பெறும் என நிபுணர் குழுத் தலைவர் ரியென்சி அர்சகுலரத்ன தெரிவித்துள்ளார்.

Read More

சம்புக்களப்பில் உருவாகும் சல்வீனியாவை துப்பரவு செய்துவிட்டு பாரிய அபிவிருத்தி செய்துள்ளதாக கூறவேண்டாம் – உதுமாலெப்பை எம்பி

சம்புக்களப்பு வடிச்சல் திட்டம் நிறைவு பெற்றதாகச் சொல்லப்படுவது தவறு; நிதி பயன்படுத்தப்படவில்லை, அபிவிருத்தியின் உண்மையை மறைக்க வேண்டாம்

Read More