Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

கல்முனை காதி நீதிபதி மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் செப்டம்பர் 08 வரை நீடிப்பு

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை காதி நீதிபதி மற்றும் மனைவி செப்டம்பர் 08 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த வாய்ப்பில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

Read More

விரைவில் ராஜபக்‌ஷக்களுக்கு எதிராகவும் சட்டம் பாயும் – அமைச்சர் பிமல்

ரணிலின் வெளிநாட்டு பயண முறைகேட்டில் நடவடிக்கை, விரைவில் ராஜபக்ஷக்கள் மீதும் சட்டம்; மத்திய வங்கி மோசடி விசாரணை தொடங்கும் என பிமல் தெரிவித்தார்.

Read More

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25வது நினைவேந்தல் நிகழ்வுகள் அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூரில்

அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் கௌரவிப்பும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவேந்தலும்

Read More

முடிந்தால் ரணில் விக்கிரமசிங்கவை மத்திய வங்கி கொள்ளை தொடர்பில் கைது செய்யுங்கள் – ஹிருணிகா

ரணில் விக்ரமசிங்கவின் கைதானது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று முன்னாள் எம்.பி. ஹிருனிக்கா பிரேமசந்திரா தெரிவித்தார்

Read More

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட நாவிதன்வெளி பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டம்

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துரையாடினர்.

Read More

குருக்கள்மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு

1990 குருக்கள்மடத்தில் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை வழக்கு விசாரணை இன்று தொடங்கியது; மனித எச்சங்கள் தோண்டெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட மருத்துவமனை சென்றார் பிரதமர் ஹரிணி எனும் செய்தி முற்றிலும் தவறானது

பிரதமர் ஹரிணி அமரசூரியா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மருத்துவமனையில் சந்தித்தார் என்ற செய்தி பொய்யென பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

Read More

ரிஷாத் பதியுதீன் எம்பியின் வேண்டுகோளில் புத்தளத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம்

புத்தளத்தில் ஒரே நேரத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது; திருமணச் செலவுகளுடன் ஒவ்வொரு தம்பதிக்கும் ரூ.3 இலட்சம் வழங்கப்பட்டது.

Read More

நாடு தழுவிய வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது 

சுகாதார அமைச்சரின் எழுத்து உறுதிப்படுத்தலின் பின்னர், அரச வைத்தியர்கள் சங்கம் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை கைவிட்டுள்ளது.

Read More