Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காண அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி உதவித் திட்டம்

மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடி உதவியுடன் மருந்து பெற்றுக்கொள்ளும் திட்டத்தை சுகாதார அமைச்சகம் தொடங்கியுள்ளது. விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் விசேட சோதனை – ஆயுதங்கள், ஆவணங்கள் மீட்பு

மட்டக்களப்பில் சந்திரகாந்தனின் அலுவலகத்தில் சோதனை; ஆயுதங்கள், ஆவணங்கள் மீட்பு; பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

2025 மே மாதத்தில் 1.2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை

2025 மே மாதம் இலங்கைக்கு 120,120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. வருகை 7.1% அதிகரித்துள்ளது.

Read More

2026 இலங்கை அரச மற்றும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு

2026ஆம் ஆண்டிற்கான இலங்கையின் அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியலை மே 27ஆம் திகதியுடன் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இது அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

Read More

NPP–JVP இடையே முரண்பாடு இல்லை – எதிர்க்கட்சிகள் பரப்பும் தகவல்கள் பொய்யானவை

அமைச்சரவை மாற்றம் குறித்து பரவும் வதந்திகள் பொய்யானவை; தேசிய மக்கள் சக்தி–மக்கள் விடுதலை முன்னணி இடையே முரண்பாடு இல்லை.

Read More

இலங்கை காவல்துறையின் அதிகாரங்களில் மாற்றம்- அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

இடமாற்றம், இடைநிறுத்தம், ஒழுக்க நடவடிக்கைகள் தொடர்பான காவல்துறை அதிகாரங்களில் மாற்றம் செய்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

Read More

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் – புதிய வர்த்தமானி அறிவிப்பு

இலங்கையில் பயங்கரவாதம் தொடர்பாக 15 அமைப்புகள், 217 நபர்கள் மீது தடை விதித்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு.

Read More

அஞ்சல் அதிகாரிகள் வேலைநிறுத்தம் முடிந்தது – தீர்வு இல்லையெனில் மீண்டும் போராட்டம்

அஞ்சல் அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு; ரூ.70 மில்லியன் நட்டம் குற்றச்சாட்டு தவறு என அஞ்சல்மா அதிபர் தெரிவித்தார்.

Read More

தேசிய லொத்தர் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவ ஜூன் 2 வரை விளக்கமறியல்

தேசிய லொத்தர் சபையின் சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட துசித ஹல்லோலுவவ ஜூன் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More

இறக்குமதி செய்யப்பட்ட முதல் தேங்காய்ப் பால் தொகுதி நாளை ஆய்வக பரிசோதனைக்கு 

தேங்காய் தொழில்துறைக்கான தேவையினை பூர்த்தி செய்ய, இறக்குமதி செய்யப்பட்ட முதல் தேங்காய்ப் பால் தொகுதி நாளை அனுமதி மற்றும் பரிசோதனைக்கு அனுப்பப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More