Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

காத்தான்குடி பிரதான வீதியில் மீள் ஒளிரவுள்ள வீதி சமிக்ஞை விளக்கு- கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு இணங்க கள மதிப்பீடு..!

காத்தான்குடி பிரதான வீதியில் செயலிழந்த சமிக்ஞை விளக்கு, MLA ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கையின்படி அதிகாரிகள் ஆய்வு செய்து மீள இயங்கவுள்ளது.

Read More

தோப்பூர் அந்-நூர் வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறைக் கட்டிடம்-சட்டத்தரணி முஜீப் அமீனின் மற்றுமொரு மகத்தான பணி..!

தோப்பூர் அந்-நூர் வித்தியாலயத்தில் Barakah Charity உதவியுடன் இரண்டு வகுப்பறைகள் கட்டிடம் அமைக்கப்படுகின்றது; முஜீப் அமீன் கல்விக்கான அர்ப்பணிப்பு சிறப்பானது

Read More

நாளை முதல் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு தொடங்கவுள்ள நிலையில் தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் அறிவிப்பு

தபால் ஊழியர்கள் விடுமுறை 17ஆம் திகதி முதல் ரத்து; தொழிற்சங்கங்கள் அறிவித்த தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பை முன்னிட்டு தபால்மா அதிபர் உத்தரவு.

Read More

மக்களின் நம்பிக்கையை வென்ற பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத்தின் கௌரவத்திற்கு பெருவிழா இன்று

அட்டாளைச்சேனை பிரதித் தவிசாளர் பாறுக் நஜீத் கௌரவிப்பு விழா இன்று பாலமுனையில் தேசிய காங்கிரஸ் ஏற்பாட்டில் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.

Read More

ஒலுவில் அஷ்ரப் நகரில் தெரு விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு களத்தில் நடவடிக்கை எடுத்த எம். எல். றினாஸ்

அஷ்ரப் நகரில் பழுதடைந்த தெருமின் விளக்குகள் சீரமைக்கப்பட்டன; யானையினால் ஏற்பட்ட அச்சம் குறைந்துள்ளதுடன் மக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக வாழத் தொடங்கினர்.

Read More

தேச சேவைக்காக இராணுவத்தில் இணைந்து சம்மாந்துறையின் சிறப்பை உயர்த்திய அஸ்கி சிஹாப் 

சம்மாந்துறை இளைஞர் அஸ்கி சிஹாப் ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு இராணுவ வீரனாக இணைந்து, மண்ணின் பெருமையை உயர்த்தினார்.

Read More

பலஸ்தீனுக்கு ஆதரவாக கொழும்பில் ஒன்று திரண்ட பெருந்திரளான மக்கள்

கொழும்பில் பலஸ்தீனுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்; இஸ்ரேல் வன்முறைக்கு எதிர்ப்பு, “பாலஸ்தீன் விடுதலை, காசாவுக்கு நீதி” முழக்கங்கள்.

Read More

பொத்துவிலில் நடைமுறையாகும் சாப்புச்சட்டம்- வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கடைகள் மூடப்படும்

பொத்துவிலில் ஆகஸ்ட் 15 முதல் சாப்புச்சட்டம் அமுலுக்கு; வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கடைகள் மூடப்படும்; மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

இலங்கையில் திருமணம் செய்வதற்கு முன்னர் ஆணும் பெண்ணும் இரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்

இலங்கையில் தலசீமியாவை ஒழிக்க திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை அவசியம். 10% மக்கள் பாதிப்பு, ஆண்டுக்கு 60 குழந்தைகள் பிறப்பு.

Read More

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார் 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது 57 வது வயதில் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்

Read More