Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

காலநிலை

ஜனவரி 5 முதல் பல மாகாணங்களில் பலத்த மழை

கிழக்கில் உருவான வளிமண்டல மாற்றம் காரணமாக ஜனவரி 5 முதல் பல மாகாணங்களில் மழை மற்றும் பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

நாடு முழுவதும் மழை, காற்று, மூடுபனி நிலவும் சாத்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் கனமழை, பலத்த காற்று, மின்னல் மற்றும் மூடுபனி ஏற்படும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட முக்கிய வானிலை எச்சரிக்கை

ஊவா, கிழக்கு மற்றும் சில மாவட்டங்களில் மழை, சில பகுதிகளில் பனிமூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

பல மாகாணங்களில் கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று 50 மி.மீக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு

கிழக்கு காற்றழுத்தச் சுழற்சி காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கனமழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

இன்று நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

இன்று இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

அடுத்து வரக்கூடிய 36 மணித்தியாலங்கள் தொடர்பான வானிலை அறிக்கை

அடுத்த 36 மணித்தியாலங்களில் பல மாகாணங்களில் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பனிமூட்டம் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

Read More

இன்று நாட்டில் 100 மி.மீ வரை மழை பொழிய வாய்ப்பு

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றதால் பல மாகாணங்களில் 100 மிமீ வரை கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம் இருப்பதாக வானிலை திணைக்களம் எச்சரிக்கை.

Read More

இன்று மழையுடன் சக்திவாய்ந்த மின்னல் தாக்கம் எதிர்பார்ப்பு

சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்கள் மற்றும் குருநாகலில் இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் அபாயம் இருப்பதால் மக்கள் அவதானமாக செயற்படவும்.

Read More

இன்று முதல் 07 நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு

டிசம்பர் 7 முதல் 14 வரை இலங்கை முழுவதும் கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மலையகத்தில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

Read More