மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 19 வயது யுவதியை மீனவர்கள் உடனடியாகக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்தனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
Read Moreஅட்டாளைச்சேனை அஷ்ரப் மைதானத்தில் இளைஞர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்க 20 மில்லியன் ரூபா செலவில் நவீன உள்ளக விளையாட்டு அரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் 2012இல் நிறுத்தப்பட்ட உடற்கல்வி கற்கை நெறியை அடுத்த வருடம் மீள ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சுக்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
Read Moreவங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் நாளை முதல் இலங்கையில் 150 மி.மீ வரை கனமழை பெய்யக்கூடும்; மீனவர்கள், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Read Moreகிழக்கு மாகாண ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவி திக்ரா ஹாஜர் முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.
Read Moreடாக்டர் சுகுணனின் வழக்கில் நீதிமன்ற அதிகார எல்லைக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நவம்பர் 2இல் முன்னிலையாக மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read Moreஅக்கரைப்பற்று ஆசிரியை றுஸைனா ஹாஷிம், கல்வி அமைச்சின் ‘குருபிரதீபா பிரபா 2026’ விருதை வென்று கிழக்கு மாகாணத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
Read Moreதீகவாப்பி, ஒலுவில் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரைவில் விசேட நடமாடும் சேவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் காணி ஆணையாளர் நாயகம் உறுதியளித்தார்.
Read Moreகல்முனை கல்வி மாவட்ட டாஸ்க் கிரிக்கெட் கார்னிவலில் அக்கரைப்பற்றை வீழ்த்தி சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக அணி அபாரமாக சம்பியன் பட்டம் வென்றது.
Read Moreபௌத்த விதிகளை மீறிய ஞானசாரரின் காவியுடை களையப்பட்டிருக்க வேண்டும் என்றும், நாட்டை முன்னேற்ற தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்றும் சத்தாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
Read More