Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக என்.மணிவண்ணன் கடமையேற்பு

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் புதிய செயலாளராக ஆளுநரால் நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி என்.மணிவண்ணன் திருகோணமலையில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

Read More

இறக்காமத்தில் அரச கட்டடங்கள் அமைந்துள்ள காணிகளுக்கு நட்டஈடு பெறுவதற்கு விசேட குழு நியமனம்

இறக்காமத்தில் அரச நிறுவனங்கள் அமைந்துள்ள தனியார் காணிகளுக்கு உரிய நட்டஈடு அல்லது மாற்றுக் காணி பெற்றுக்கொடுக்க பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தலைமையில் விசேட குழு

Read More

உதுமாலெப்பை எம்பியின் நிதி ஒதுக்கீட்டில் ஒலுவிலில் மின்சார விஸ்தரிப்பு பணிகள் பூர்த்தி

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் ஐந்து இலட்சம் ரூபா நிதியில் ஒலுவில் வெளிச்சவீட்டுப் பகுதி மின்சார விரிவாக்கம் பூர்த்தியடைந்து வீதி மின்விளக்குகளால் பிரதேசம் ஒளியூட்டப்பட்டுள்ளது.

Read More

கிழக்கு, ஊவா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை

ஊவா, கிழக்கு, முல்லைத்தீவு, பொலன்னறுவையில் இரவு வரை பலத்த மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்; பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read More

அட்டாளைச்சேனை லெப்பைக்குடி தாய்வழி உறவுகளின் மாபெரும் சங்கமம்

அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் லெப்பைக்குடி தாய்வழி உறவுகளின் மாபெரும் சங்கமம் நீதிபதி எம்.எஸ். சம்சுத்தீன் தலைமையில் சமூக ஒற்றுமை மற்றும் கல்வி மேம்பாட்டை முன்னிறுத்தி ஆரம்பமானது.

Read More

நீதிமன்றம் செல்லும் வழியில் ஞானசார தேரருக்கு திடீர் மயக்கம்- வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நீதிமன்றம் செல்லும் வழியில் உணவகத்தில் திடீர் மயக்கமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை, அடுத்த மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read More

சி.எஸ்.கே. அணியில் சூதாட்ட சர்ச்சையா? தெஹல்கா காணொளியால் பரபரப்பு

தெஹல்கா வெளியிட்ட ஆட்ட நிர்ணய சதி புகாரை அடுத்து சிஎஸ்கே நிர்வாகம் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இதில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட வீரர் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Read More

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திற்கு எச்சரிக்கை மணி – 19 வருட மோசடியை அம்பலப்படுத்திய RTI

வடக்கில் 19 வருட முறைகேட்டை RTI அம்பலப்படுத்தியுள்ளது; 147 நாட்களாகத் தகவல் வழங்காமல் இழுத்தடிக்கும் அக்கரைப்பற்று கல்வி அதிகாரிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது.

Read More

அக்கரைப்பற்று, பொத்துவில் அபிவிருத்திக் குழுத் தலைவரிலிருந்து ஆதம்பாவா எம்பி நீக்கப்படுகிறாரா?

அக்கரைப்பற்று, பொத்துவில் அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிகளிலிருந்து எம்.பி. ஆதம்பாவாவை நீக்க அரசு மட்டத்தில் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறதா?

Read More

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தின் புதிய உதவிக் கல்விப் பணிப்பாளராக எஸ்.ஹாஸீக் கடமையேற்பு

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி எஸ். ஹஸீக் புதிய உதவிக்கல்விப் பணிப்பாளராக இன்று உத்தியோகபூர்வமாக கடமையேற்றார்.

Read More