ஒலுவில் அல்-ஜாயிஸ்ஸா மகளிர் கல்லூரி மாணவிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் மாபெரும் விஞ்ஞானக் கண்காட்சி பல பாடசாலை மாணவர்களின் பேராதரவுடன் கோலாகலமாக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
Read Moreஉலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை ‘ஹவுஸ் ஒப் இங்கிலீஷ்’ நிறுவனத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி உதுமாலெப்பை எம்பி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.
Read Moreஅம்பாறை மாவட்ட இளைஞர் விளையாட்டு விழாவில் பொத்துவில் மாணவன் அஸ்ஜத் மூன்று பதக்கங்களை வென்று, அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேசியப் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.
Read Moreவிபத்துக்குள்ளான வாகனத்தின் சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள வழங்க 5,000 ரூபா இலஞ்சம் பெற்ற சீதுவை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.
Read Moreஒக்டோபரில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றமுமில்லை; 12.5 கிலோ சிலிண்டர் 4,365 ரூபா என்ற பழைய விலையிலேயே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Moreசுனாமியால் வலுவிழந்த அட்டாளைச்சேனை மஸ்ஜிதுர் றவாஹா பள்ளிவாசல் புனரமைப்புக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், பிரதேச முக்கியஸ்தர்கள் முன்னிலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதித்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
Read Moreஅட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி பயிற்சி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து மதிப்பெண்களைக் குறைப்பதாக அச்சுறுத்திய 55 வயது விரிவுரையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
Read Moreஇந்தியாவில் நடைபெற்ற சர்வதேச இளம் தலைவர்கள் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்து, அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ரியா மசூர் சமூக மேம்பாட்டு அனுபவங்களுடன் நாடு திரும்பியுள்ளார்.
Read Moreஅட்டாளைச்சேனையில் நடைபெறவுள்ள 'டாஸ்க் கிரிக்கெட் கார்னிவல் 2026' போட்டியை முன்னிட்டு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகபூர்வ டீ-சேர்ட் சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது
Read Moreஅக்கரைப்பற்று ஜூனியர் வித்தியாலயத்தின் புதிய பிரதி அதிபராக இலங்கை அதிபர் சேவை அதிகாரி எம்.எஸ்.எம். பாஹிம் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் முன்னிலையில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
Read More