Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

மூடிய கணக்கிலிருந்து காசோலை வழங்குபவர்களை நோக்கி பாய்கிறது புதிய சட்டம்

புதிய சட்டத்தில் காசோலை மோசடிக்கு 2 வருட சிறை, அபராதம் உள்ளிட்ட கடும் தண்டனைகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

ஜனாதிபதிக்கு உச்ச பாதுகாப்பு அவசியம்- அமைச்சர் லால்காந்த்

ஜனாதிபதிக்கு உச்ச பாதுகாப்பு தேவை, ஹெலிகொப்டர் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என அமைச்சர் லால்காந்த் கண்டியில் வலியுறுத்தினார்.

Read More

ஆசிரியர் இடமாற்றம்,ஆசிரியர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு  என்பன கல்வி சீர்திருத்தத்தில் முக்கிய அம்சங்கள்

2026 கல்வி சீர்திருத்தம் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்காக அமுல்படுத்தப்படும். இது தேசிய தேவை என பிரதமர் கூறினார்.

Read More

தன்பாலின கலாசாரம் இலங்கைக்கு ஆபத்தாகும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு

தன்பாலின திருமண கலாசாரம் இலங்கையில் ஊடுருவுவதால் விவாக மரபுகள் சீரழிகின்றன என பேராயர் எச்சரிக்கை செய்துள்ளார்.

Read More

இலங்கையின் 49வது பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன நியமனம்

ப்ரீத்தி பத்மன் சூரசேன இலங்கையின் 49வது பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்தார்

Read More

அக்கரைப்பற்று பொதுச் சந்தை சுத்தம் செய்யும் பணி ஆரம்பம்

அக்கரைப்பற்றில் சந்தை மற்றும் வீதிகளில் குப்பைகள் அகற்றும் சுத்தப்படுத்தும் பணி மேயர் உவைஸ் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக சபை அறிவுப்பு

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு,முக்கியமானோர் மற்றும் குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர்.

Read More

முன்னாள் அமைச்சர் தயாரத்னவின் மறைவுக்கு உதுமாலெப்பை எம்பி அனுதாபம் தெரிவிப்பு

முன்னாள் அமைச்சர் தயாரத்ன மறைவுக்கு எம்.பி. உதுமாலெப்பை நேரில் சென்று குடும்பத்தினருக்கு அனுதாபம் பகிர்ந்தார்.

Read More