Top News
| தாஹிர் எம்பியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாலமுனை ஸஹ்வா அரபுக் கல்லூரிக்கு பெறுமதியான தளபாடங்கள் கையளிப்பு | | கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய ‘மாப்பிள்ளை ஊர்வலத்தை’ அரங்கேற்றி அசத்தியது அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி | | யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அக்கரைப்பற்றில் முன்னெடுப்பு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

மேலும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்குகள் 

ஆட்கடத்தல், ஈஸ்டர் தாக்குதல், அரச நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளின் பேரில் இரு முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது.

Read More

பொத்துவில் சர்வோதயபுரம் திண்மக்கழிவு நில நிரப்பு தளத்தினை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

பொத்துவில் சர்வோதயபுரம் திண்மக்கழிவு நில நிரப்புத் தளத்தில் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் தொடங்கியது.திங்கட்கிழமை சிரமதான நிகழ்வு நடைபெறவுள்ளது

Read More

ரணிலின் கைது பற்றிய செய்தி எனக்கு பிரபஞ்சத்திலிருந்து வந்தது- யூடியூபர் சுதா

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று யூடியூபர் சுதத்த திலகசிறி கூறினார்.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ICU யில் அனுமதி

ரணில் விக்ரமசிங்க, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Read More

சிங்களம் , தமிழ் ஆகிய இரண்டுமே இலங்கையில் தேசிய இனங்கள் என்று கூறிய போது முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்த உதுமாலெப்பை எம்பி

இலங்கை பாராளுமன்றத்தில், தமிழ்-சிங்களம் மட்டுமே என கூறிய கருத்து சர்ச்சை கிளப்பியது; முஸ்லிம் சமூக அங்கீகாரத்தை உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

Read More

கோட்டை நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால் ரணில் விக்கிரமசிங்கவின் பிணை தீர்ப்பு மீன்டும் தாமதம்

கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால் ரணில் விக்கிரமசிங்க பிணை மனு தீர்ப்பு மீண்டும் தாமதிக்கப்பட்டுள்ளது.

Read More

அக்கறைப்பற்று பிஸ்காலில் “புதையும் அதிசய தார் வீதி”

பிஸ்காலில் நான்கு நாட்களுக்கு முன் செப்பனிடப்பட்ட தார் வீதி தற்போது புதைந்து சேதமடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது – இலங்கை வரலாற்றில் அதிர்ச்சி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு பயண விசாரணைக்காக C.I.Dஅயல் முன்னிலையானபோது கைது செய்யப்பட்டார். இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறை.

Read More

செப்டம்பர் முதல் வாரத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் – வெளிவிவகார அமைச்சர்

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கும் சட்டமூலம் செப்டம்பர் ஆரம்பத்தில் வர்த்தமானியில் வெளியாகும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்தார்.

Read More

அரசியல் சாயத்தினை தவிர்த்தால் அபிவிருத்தி திட்டங்கள் வெற்றி பெறும் – உறுப்பினர் ஸிறாஜ்

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் அரசியல் சாயமின்றி ஒற்றுமையுடன் முன்னெடுக்கப்பட்டால்தான் வெற்றி பெறும் என சபை உறுப்பினர் ஸிறாஜ் தெரிவித்தார்.

Read More