Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

ரிஷாட் பதியுதீனின் பெருநாள் வாழ்த்து

இப்ராஹீம் நபியின் தியாகம், காஸாவின் விடிவு, உலக அமைதிக்காக ரிஷாட் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவித்தார்.

Read More

பிரதமரின் பெருநாள் வாழ்த்து

பிரதமர் ஹரிணி, ஹஜ் பெருநாளில் முஸ்லிம்களின் தியாக உணர்வையும் ஒற்றுமையையும் உலக அமைதிக்கு முன்னுதாரணமாக விவரித்தார்.

Read More

ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்து

ஹஜ் பெருநாள் சமத்துவம், சகோதரத்துவம், தியாகம் மற்றும் உலக அமைதியை ஊக்குவிக்கும் புனித நாளாக ஜனாதிபதி கூறினார்.

Read More

பொத்துவில் நாவலாறு மற்றும் பிரேம்கண்டம் பாலங்கள் அமைத்தல்- எம்.எஸ்.உதுமாலெப்பை வலியுறுத்தல்

பொத்துவில் ஹெடோயா, பிரம்கண்டம் ஆற்றுகளில் பாலம் இல்லாததால் விவசாயிகள் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர், உடனடி நடவடிக்கை கோரப்பட்டது.

Read More

மூதூர் வேதத்தீவு மக்களின் வாழ்நாள் கனவான பாலத்தினை அமையுங்கள்

மூதூர் வேதத் தீவுக்கான பாலம் அவசியம்; நிராகரிக்கப்பட்ட திட்டத்தை மீள செயல்படுத்துமாறு எம்.எஸ்.உதுமாலெப்பை MP வலியுறுத்தினார்.

Read More

அட்டாளைச்சேனையைப் பெருமைப்படுத்தும் இளம் பேராசிரியர்

அபூபக்கர் இல்முடீன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ மற்றும் தகவல் தொழில்நுட்ப பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

Read More

பொத்துவில் பஸ் டிப்போ அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுகிறது – உதுமாலெப்பை MP

பொத்துவில் பஸ் டிப்போவில் அடிப்படை வசதிகள் இல்லாததால், உடனடி நடவடிக்கைக்காக எம்.பி. உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

Read More

இலங்கையின் கல்வித் துறையில் நவீன மாற்றங்கள்

இலங்கை கல்வி மாற்றத்திற்காக ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பிரதமர் தலைமையில் ஆலோசனைக் குழு தீர்மானம் எடுத்தது.

Read More

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் பெருநாள் வாழ்த்து

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் பெருநாள் வாழ்த்து

Read More

அக்கரைப்பற்றைச் சேர்ந்த கலாநிதி முனீப் முஸ்தபா பேராசிரியராக பதவி உயர்வு

முனீப் முஸ்தபா Bio Systems Technology துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டு கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு வழங்குகிறார்.

Read More