கூட்டுறவு வங்கிகளில் முறைகேடுகள் அதிகரிப்பதால், புதிய சட்டங்களை கொண்டு வரப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்தார்.
Read Moreகூட்டுறவுத் துறைக்கு புதிய சட்டங்களை விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். உப்பின் விலை உயர்வும் பாராளுமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டது.
Read Moreமட்டக்களப்பு - பொத்துவில் புகையிரத சேவை வெகுநாள் காலமாக இல்லாததால், அதனை விரிவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Read Moreரொப் வோல்டர், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மூன்று வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முதல் தொடர் ஜூலை மாத சிம்பாப்வே டி20 தொடர்.
Read More#Manthri.lk வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்திறன் தரவரிசையில் திகாமடுல்ல மாவட்டத்தில் நிஸாம் காரியப்பர் , உதுமாலெப்பை முதல்,இரண்டாம் இடங்களில்.
Read Moreஅகற்றப்பட்ட உப பஸ் டிப்போக்கு பதிலாக சம்மாந்துறையில் புதிய டிப்போ அமைக்க நடவடிக்கை கோரப்பட்டது.
Read Moreமஹியங்கனை காவல் நிலையத்தில் உப காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்ததாக பொலீஸ் தரப்பில் தெரிவிப்பு.
Read Moreமட்டக்களப்பு புகையிரத ஆசன பதிவு வசதி கல்முணையில் மீண்டும் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எஸ்.உதுமாலெப்பை வலியுறுத்தினார்.
Read Moreமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீது, சட்டத்துக்கு மாறான சொத்துகளுக்காக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read Moreசமாதான நீதவான் நியமனத்துக்கு வயது, கல்வித் தகுதி உள்ளிட்ட புதிய விதிகள் வர்த்தமானியால் அறிவிக்கப்பட்டன; பழையவர்கள் பாதிக்கப்படவில்லை.
Read More