Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10 அன்று நடைபெறும்

2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10 நடைபெறும். நேர அட்டவணை, இடாப்பு, திருத்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Read More

தனது கன்னி அமர்வில் அட்டாளைச்சேனை பொது மைதானத்தில் மலசலகூடத்தினை அமைக்க 3 மில்லியனை பெற்றுக் கொடுத்த கௌரவ ஏ.எல். பாயிஸ்

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். பாயிஸ் வெள்ளம், கழிவுநீர், மைதான வசதிக்காக சபையில் உறுதியான கருத்து முன்வைத்தார்.

Read More

ஆசிரியர் நியமனங்களில் மௌலவி ஆசிரியர் நியமனங்களும் கருத்தில் கொள்ளப்படும் உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை

மௌலவி ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதுமாலெப்பை கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்தார்.

Read More

பிரதேச மக்களின் சுமைகளைத் தீர்க்கும் களமாக அமைந்த அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கன்னி அமர்வு

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கன்னி அமர்வில் பலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் கண்டனம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read More

முட்டை விலையை குறைக்க தீர்மானம்

இந்த வாரம் முட்டை விலை ரூ.2 குறைந்து, சிவப்பு ரூ.29 மற்றும் வெள்ளை ரூ.27 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு அனுப்பப்படும் ஆசிரியர்களின் தொகையை அதிகரிக்க உதுமாலெப்பை எம்பி நடவடிக்கை

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முழுமையாக மீளத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு உறுதியளித்தது.

Read More

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தலைமை மாணவர்களுக்கு இனிமையான அங்கீகாரம்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் 35 மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது. தலைமைத்துவம், பொறுப்பு மற்றும் ஆளுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Read More

அஸ்கிரிய பீட அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் மரணம்

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் (வயது 67) நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் காலமானார்.

Read More

அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் – பிரதமர் ஹரிணி

பட்டம் மற்றும் பயிற்சி பெற்றவர்களே ஆசிரியராக நியமிக்கப்படுவர்.கல்வி நிர்வாக மாற்றத்திற்கு புதிய கல்வி பேரவை முன்மொழியப்பட்டது.

Read More