Top News
| QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை | | எரிபொருள் QR முறை சிக்கல்களுக்கு தீர்வு |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க CIDயில் வாக்குமூலம்

மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 11ஆம் தேதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க ஆஜராகவுள்ளார்.

Read More

பஸ்ஸில் பெண்களை சீண்டிய இளைஞர்கள் கைது

நாவலப்பிட்டியில் பெண்களை சீண்டிய இளைஞர்கள், கண்டித்த பஸ் நடத்துனரை தாக்கி காயப்படுத்தினர்; இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Read More

அனுராதபுர சிறைச்சாலை அதிகாரி கைது

சட்டவிரோத மன்னிப்பில் கைதி விடுதலை; அனுராதபுர சிறை அதிகாரி மொஹான் கருணாரத்ன கைது செய்யப்பட்டு ஜூன் 11 வரை விளக்கமறியல்.

Read More

சிறைத்தண்டனை ரத்து கோரி மஹிந்தானந்த உயர் நீதிமன்றம் சென்றார்

மஹிந்தானந்த அளுத்கமகே, 20 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்து விடுதலை கோரிக்கை வைத்தார்.

Read More

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயக பதவியில் மாற்றம்

சட்டவிரோத விடுதலை குற்றச்சாட்டால் துஷார விடுப்பு; நிஷான் தனசிங்க புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.

Read More

பொதுத் தேர்தலில் போட்டியிட்டதற்காக பணி இடைநீக்கம்

2024 தேர்தலில் விதிகளை மீறி வேட்பாளராகப் போட்டியிட்டதால், ரவி குமுதேஷ் 2024 அக்டோபர் 10 முதல் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

Read More

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜெர்மனி செல்கிறார்

ஜெர்மனியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பொருளாதார மாற்றம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறித்து வலியுறுத்தி, முக்கிய தொழிற்சங்கங்களை சந்திக்கவுள்ளார்

Read More

துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம்

அமைச்சரவை இன்று (ஜூன் 09) நடைபெற்ற கூட்டத்தில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது

Read More

கொழும்பிலிருந்து மும்பைக்குச் சென்ற கப்பலில் தீ விபத்து

கோழிக்கோடு அருகே வான் ஹை 503 கொள்கலன் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. 22 பேரில் 18 பேர் கடலில் குதித்து தப்பினர். மீட்பு நடவடிக்கையில் காவல்படை ஈடுபட்டுள்ளது.

Read More

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

எம்.எஸ். மொஹன்லால் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்

Read More