Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

கொத்மலை விபத்துக்கான காரணம்-ஆய்வின் முடிவுகள் வெளியீடு

கொத்மலை பேருந்து விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையில் சாரதி மீறிய சட்டங்கள் குறித்து தகவல்கள்

Read More

நுவரெலியாவில் சீரற்ற வானிலை: பல இடங்களில் பனி மூட்டம், மின்சாரம் துண்டிப்பு

நுவரெலியாவில் பனி மூட்டம், பலத்த காற்று காரணமாக 246 பேர் பாதிப்பு, மின்தடை மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Read More

ஒருநாள் கடவுச்சீட்டு சேவையின் 24 மணி நேர நடைமுறை நிறைவு புதிய நேரம் நடைமுறை

ஒருநாள் கடவுச்சீட்டு சேவையின் 24 மணி நேர நடைமுறை மே 30இல் நிறைவு. ஜூன் 2 முதல் விண்ணப்பங்கள் காலை 7 முதல் 2 வரை ஏற்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்களும் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருடங்களும் கடூழிய சிறை தண்டனை

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்களும் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருடங்களும் கடூழிய சிறை தண்டனை

Read More

இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுசங்க கைது

ஷெஹான் மதுசங்க ஹெரோயின் வழக்கில் கைது; நீதிமன்றம் விசாரணைக்காக தடுத்து வைக்க உத்தரவு பிறப்பித்தது.

Read More

புதிய கொவிட் 19 திரிபு: பி.சி.ஆர். பரிசோதனை அதிகரிப்பு

புதிய கோவிட்-19 திரிபு காரணமாக, இலங்கையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2025 ஜூலை இறுதியில்

ஜூலை இறுதியில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெறவுள்ளது. ஐந்து அணிகள் பங்கேற்க உள்ளதுடன், ஆறாவது அணியை இணைக்க முயற்சி நடைபெறுகிறது. விரைவில் அட்டவணை வெளியாகும்.

Read More

வைத்தியர்களின் வேலைநிறுத்த முயற்சி தோல்வி: டாக்டர் ஜவாஹிருக்கு தொடரும் ஆதரவு

கல்முனையில் வைத்தியர்கள் நடத்திய வேலைநிறுத்தம் தோல்வியடைந்தது; சிகிச்சை சேவைகள் வழமைபோல் தொடர்ந்தன

Read More

தமிழின் தாரகைகளாக மிளிர்ந்த வெலம்பொட சிறார்கள்!

வலய மட்ட தமிழ்மொழி தினப் போட்டிகளில் வெலம்பொட முஸ்லிம் மகாவித்தியாலயம் 17 வெற்றிகளைப் பெற்றுள்ளது. மாணவர்கள் 10 முதலாம் இடங்களைத் தக்கவைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Read More