உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, SLMC தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில், முக்கிய மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் அரசியல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
Read Moreமே 19 தேசிய வீரர்கள் தினத்தை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Read Moreகொழும்பில் கனமழையால் 20க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சட்டவிரோத கட்டடங்கள் வடிகாலமைப்பை பாதித்ததால் வெள்ளம் ஏற்பட்டதாக மாநகர சபை தெரிவித்தது.
Read Moreஅம்பாறை நாமல்தலாவவில் வெசாக் இறுதி நாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அரசியல், சமூக தலைவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு ஆன்மீக சூழலில் அமைதியாக நடைபெற்றது.
Read Moreகொழும்பு ப்ளூமெண்டல் ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலிசார் விசாரணை நடத்துகின்றனர்.
Read Moreகொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு செல்லும் நிலை உறுதி. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தும், சஜித் பிரேமதாசவின் பிடிவாதம் காரணமாக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
Read Moreஇலங்கை மின்சார கட்டண உயர்வு பரிந்துரையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலிக்கிறது. மே 20 முதல் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படும்; இறுதி முடிவு ஜூன் மாதம் அறிவிக்கப்படும்.
Read Moreஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு முடிவடைந்ததால், ரயில் சேவைகள் இன்று வழமைக்கு திரும்பின. அதிகாரிகள் கடமையில் சேர்ந்துள்ளனர். தொழில்சார் பிரச்சனைகள் குறித்து நாளை மேலும் கலந்துரையாடல் நடக்கவுள்ளது.
Read Moreநாரஹேன்பிட்டியில் துசித ஹல்லொலுவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவருக்குக் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
Read Moreரயில் நிலைய அதிபர்களின் பணிப்புறக்கணிப்பால் 8 தபால் ரயில் சேவைகள் இரத்து. கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகள் ஏற்படும் என சங்கம் எச்சரிக்கை
Read More