Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பில் இருந்து வந்த பேருந்து தங்காலையில் விபத்து: உயிரிழப்பு உறுதி

தங்காலையில் SLTB பேருந்தும் டிப்பர் லொறியும் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் காயம். உயிரிழந்தவரின் அடையாளம் உறுதியாகவில்லை. பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இன்று பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு பொதுமக்கள் அவதானம் தேவை!

இன்று மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். சில மாவட்டங்களில் 75 மில்லி மீட்டர் வரை கனமழை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

இறக்காமத்திற்கு தனி நீதிமன்றம் தேவை: பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை (எம்.பி) வலியுறுத்தல்

இறக்காமம் தமிழ் பகுதியாக இருந்தும் சிங்கள நீதிமன்றத்திற்கு உட்பட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இது சரிசெய்ய தனி நீதிமன்றம் தேவை என எம்.பி. உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

Read More

தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளராக இஷ்னாப் அன்வர் நியமனம்

இஷ்னாப் அன்வர், நீண்டகால களச்செயற்பாடுகளுக்குப் பிறகு, தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளராக நிர்வாகக் கூட்ட தீர்மானத்தின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 3 உறுப்பினர்கள்

அட்டாளைச்சேனையில், 2025 உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்று உறுப்பினர்களை பெற்று வெற்றிபெற்று, மக்களிடையேயான ஆதரவை உறுதிப்படுத்தி எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

Read More

மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகள் மூவர் இலஞ்ச வழக்கில் கைது

4 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக மோட்டார் வாகன திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஜூன் 6 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Read More

ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயதுத் தந்தைக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயது நபருக்கு 17 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை. இழப்பீடு உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

Read More

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஜூன் 6 மற்றும் 9ம் திகதிகளில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது; பதிலாக மே 26, 27ல் பாடசாலைகள் நடைபெறும்.

Read More

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடுத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் ஜெர்மனிக்கு

ஜூன் 10ஆம் தேதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ பயணமாகச் செல்கிறார். இது அவரது முதல் ஐரோப்பிய வெளிநாட்டு பயணமாகும் என்று வெளியுறவு அமைச்சர் அறிவித்தார்.

Read More

முன்னாள் தவிசாளர் மசூர் சின்னலெப்பையை அட்டாளைச்சேனை நினைவுகூறும் நாள்

முன்னாள் தவிசாளர் மசூர் சின்னலெப்பையின் 13வது நினைவு தினம். அரசியல், விளையாட்டு மற்றும் சமூக சேவையில் அவருடைய பங்களிப்புகள் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளன.

Read More