Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

உள்நாட்டு செய்திகள்

மாணவியின் நிர்வாணப் புகைப்படம் வெளியிட்ட காதலன் கைது

நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலன் கைது; பல்கலைக்கழக மாணவி பாதிப்பு; கணினி குற்றப்பிரிவு விசாரணை செய்கிறது.

Read More

பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட்: 5ஆம் நாள் ஆட்டம் மழையால் தடை

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது. பங்களாதேஷ் 247 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

Read More

ஐ.நா. சிறுவர் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதம மந்திரிக்கு இடையிலான முக்கிய சந்திப்பு

2025 ஜூன் 20 ஆம் திகதி, ஐ.நா. சிறுவர் நிதியின் பிரதிநிதிகள் மற்றும் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-Andre Franche ஆகியோர், பிரதம மந்திரி கலாநிதி ரஜினி அமரசூரியவை நாடாளுமன்றத்தில் சந்தித்தனர்.

Read More

யாசகம் மற்றும் சாலைவிற்பனை — சிறுவர்களை பாதுகாக்க நாடளாவிய பொலிஸ் சுற்றிவளைப்பு

ஜூன் 19 அன்று நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட விசேட பொலிஸ் சுற்றிவளைப்பில், சாலையில் யாசகம் கேட்பதும் பொருட்கள் விற்கவும் பயன்படுத்தப்பட்ட 21 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Read More

ஜூலை 1 முதல் அனுமதியற்ற வாகன உதிரி பகுதிகள் அகற்றும் விசேட நடவடிக்கை

ஜூலை 1 முதல், அனுமதியின்றி பொருத்தப்பட்ட வாகன உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கையை பொலிஸார் மேற்கொள்ள உள்ளனர் என DIG இந்திக ஹப்புகொட தெரிவித்தார்.

Read More

ஈரானில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப இந்தியா உதவிக்கரம்

இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக ஈரானில் சிக்கிய இலங்கையர்களை மீட்க இந்தியா 'ஆபரேஷன் இண்டஸ்' திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

கண்டி உடுவவில் போலி நாணயங்களை அச்சிட்டு பரப்ப முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து பல போலி நாணயங்கள் மற்றும் அச்சு இயந்திரம் கைப்பற்றப்பட்டது.

Read More

இன்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் இன்று அட்டாளைச்சேனையில் லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது.

Read More

இவ் அரசாங்கம் ஈரான் விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டில் செயற்படுகிறது.

ரிஷாட் பதியுதீன், இஸ்ரேலை ஆதரிக்கும் அரசாங்கம் மீது கண்டனம் என வலியுறுத்தினார்.

Read More