Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

உள்நாட்டு செய்திகள்

வருமான வரி சமர்ப்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை 

2024/2025 வருமான வரி விபரத்திரட்டுகள் நவம்பர் 30க்குள் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Read More

உயர் இரத்த அழுத்த கட்டுப்பாட்டுக்கான புதிய மருந்து கண்டுபிடிப்பு

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த புதிய மாத்திரை கண்டுபிடிப்பு. இது பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை 60% வரை குறைக்கிறது.

Read More

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக சரீப் , உப தலைவராக ஹனீன் தெரிவு

அட்டாளைச்சேனை கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக ஏ.பீ.எம். சரீப் தெரிவு. மக்கள் நலனுக்காக செயல்படும் புதிய தலைமைக்கு மக்களின் ஆதரவு.

Read More

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற ரயில் விபத்து –ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்ற புலத்திசி இன்டர்சிட்டி ரயில் வல்பொலையில் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

Read More

நீண்ட காலமாக நிலவி வந்த இறக்காமம் நாவலடி காணிப் பிரச்சினைக்குத் தீர்வு

இறக்காமம் நாவலடி வட்டையில் நீண்டகாலமாக நிலவி வந்த காணி பிரச்சினைக்கு தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read More

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் புதிய நடவடிக்கை

பாதுகாப்பு அச்சுறுத்தலினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

அகில இலங்கை கலாசாரப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவி அனூப் முதலிடம் பெற்று சாதனை

அகில இலங்கை முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலான கலாசாரப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவி அனூப் அரபு எழுத்தணியில் முதலிடம் பெற்றார்.

Read More

சிறந்த மாணவர்களை கௌரவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

ACMC கட்சியின் ஏற்பாட்டில் 3A மற்றும் 9A பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படும் ASSAD Inspire Awards 2025 விழா கொழும்பில் நடைபெற்றது.

Read More

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கான புதிய இயக்குநர் சபை அறிவிப்பு

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபைக்கான தேர்தல் இன்று நடைபெற்றதுடன் 9 புதிய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Read More

இன்று பிற்பகல் அம்பாறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இன்று பிற்பகல் சில மாகாணங்களில் இடியுடன் மழை பெய்யலாம், மின்னல் மற்றும் பலத்த காற்று அபாயத்துக்கு முன்னெச்சரிக்கை அவசியம்.

Read More