Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர்களை ஊக்கப்படுத்தாமல் அச்சுறுத்தும் ஒரு சில வலயக் கல்வி அதிகாரிகள்

கல்வி மேற்பார்வை ஆசிரியர்களுக்கு ஊக்கமா? அல்லது அச்சமா? மனிதநேயமின்றிய சில கல்வி அதிகாரிகள்

Read More

இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் மே 28ஆம் திகதி கொண்டாடப்படும்

இலங்கையில் துல் ஹஜ் பிறை இன்று தென்படாததால் ஹஜ் பெருநாள் மே 28ஆம் திகதி கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Read More

ஜனாதிபதி கலந்து கொள்ளும் கூட்டத்தில் முஸ்லிம் அதிகாரிகளுக்கான நேரத்தை மாற்றுமாறு உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

ஜும்ஆ தொழுகையை கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்ட கூட்ட நேரம் மாற்றப்பட்டு முஸ்லிம் அதிகாரிகள் 1.30 மணிக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

Read More

இலங்கையில் வாகனங்களின் விலை உயர்வு

அடுத்த சில வாரங்களில் இலங்கையில் வாகன விலைகள் 10% வரை உயரக்கூடும் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

Read More

தரம் 5 புலமைப்பரிசில் வழக்கில் தேசிய கல்வி பணிப்பாளருக்கு 6 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை

தரம் 5 புலமைப்பரிசில் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறிய முன்னாள் கல்வி பணிப்பாளருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Read More

நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை ரஹ்மானிய்யா ஜும்ஆ பள்ளிவாசலில் புதிய மிம்பர் அங்குரார்ப்பண நிகழ்வு

அட்டாளைச்சேனை 07 மஸ்ஜிதுர் ரஹ்மானியா ஜும்ஆ பள்ளிவாசலில் புதிய மிம்பர் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை நடைபெறுகிறது.

Read More

உடல் எடையை குறைக்க புதிய மாத்திரை கண்டுபிடிப்பு

உடல் எடை குறைத்த பின்னரும் மீண்டும் அதிகரிக்காமல் பாதுகாக்கும் புதிய Orforglipron மாத்திரை உலகளவில் கவனம் பெற்றுள்ளது.

Read More

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 33 பாடசாலைகளுக்கு அதிபர் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் 33 மாகாணப் பாடசாலைகளில் காலியாக உள்ள அதிபர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Read More

கிண்ணியா கல்வி வலயத்தின் திட்டமிடல் உதவிக் கல்விப் பணிப்பாளராக ஹாஸிக் நியமனம்

ஒலுவிலைச் சேர்ந்த எஸ். ஹாஸிக் (SLEAS) கிண்ணியா கல்வி வலயத்தின் திட்டமிடல் உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

Read More