Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

38 ஆண்டுகள் கல்விச் சுடரேற்றிய ஆசான் றிபாஸ் ஏ. ஆசீஸ் அவர்களின் பிரியாவிடை நிகழ்வு

38 வருட கல்விச்சேவைக்கு பின் ஓய்வுபெறும் உப-அதிபர் றிபாஸ் ஏ. ஆசீஸ் அவர்களுக்கு, அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியில் பல்லின கலாசார முறைப்படி நெகிழ்ச்சியான பாராட்டு விழா

Read More

மினாவில் இலங்கை ஹாஜிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை – உண்மைகளை மூடிமறைக்கிறாரா பிரதி அமைச்சர்?

மினாவில் இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டமை குறித்து விசேட ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

பொத்துவில், திருக்கோவில் மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி – ஹெட ஓயா திட்டம் மீண்டும் உயிர் பெறுகிறது

அம்பாறையின் குடிநீர், விவசாயப் பிரச்சினைகளைத் தீர்க்க, முடங்கியிருந்த ஹெட ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு

Read More

அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் கிண்ணத்தை தட்டிச் சென்ற சுப்பர் சொனிக் கழகம்

அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டுப் போட்டியில் சுப்பர் சொனிக் கழகம் சாம்பியனானது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதம்பாவா, உதுமாலெப்பை முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டன

Read More

முன்னாள் பிரதி அமைச்சருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஊழல் வழக்கில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் 6 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது

Read More

வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி ஆரம்பம்

ஒரு வருட இடைவெளிக்குப் பின் வாகன இலக்கத் தகடு அச்சிடல் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேங்கியுள்ள 6 லட்சம் தகடுகளை அச்சிட நடவடிக்கை

Read More

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தெளிவூட்டல்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் பெற்றோருக்கான போதைப்பொருள் முட்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் மாணவர் ஒழுக்கம், மனநலம் மற்றும் பெற்றோரின் பொறுப்புகள் குறித்து அதிகாரிகள் தெளிவூட்டினர்.

Read More

10 வயதுச் சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடூழியச் சிறை

10 வயதுச் சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக விகாராதிபதிக்கு 24 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள அவரைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Read More

திங்கட்கிழமை கூட்டங்களுக்கு தடை – பிரதேச செயலாளர்கள் அதிரடி முடிவு

திங்கட்கிழமை உத்தியோகபூர்வ கூட்டங்களை நாளை முதல் புறக்கணிக்க இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கம் அதிரடித் தீர்மானம் எடுத்துள்ளது

Read More

அட்டாளைச்சேனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இக்ரஹ் வட்டாரத்திற்கான புதிய நிருவாகம் தெரிவு

அட்டாளைச்சேனை இக்ராஹ் வட்டாரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விசேட கூட்டமும் புதிய நிர்வாகக் குழுத் தெரிவும் வெற்றிகரமாக நடைபெற்றது.

Read More