Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உள்நாட்டு செய்திகள்

மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் கொடிய நோயுடன் போராடும் ஒன்பது வயதுச் சிறுமியின் அவசர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஐம்பது இலட்சம் ரூபாய் நிதி உதவி தேவைப்படுகிறது.

Read More

அதிரடியாக உயர்ந்த எரிபொருள் விலை!பொதுமக்கள் அதிர்ச்சி

இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் புதிய விலைப்பட்டியலை வெளியிட்டது

Read More

அட்டாளைச்சேனை கடற்கரையில் 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய வெறிநாய்

அட்டாளைச்சேனை கடற்கரையில் நான்கு வயது சிறுவனை வெறிநாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொழுதுபோக்கிற்காக செல்லும் பெற்றோர்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்திருக்க அவசர எச்சரிக்கை

Read More

தண்ணீர்த் தொட்டிக்குள் 11வயது சிறுமியின் சடலம் மீட்பு- சகோதரன் கைது

டிக்டொக் பார்க்க கைத்தொலைபேசி தராத தகராறில் 11 வயது தங்கை தண்ணீர்த் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

கூரை சூரிய மின் தகடுகளை இன்று நிறுத்த உத்தரவு

தேசிய மின் கட்டமைப்பின் சமநிலை மற்றும் ஸ்திரத்தன்மையை பேண, இன்று பிற்பகல் 3:00 மணிவரை கூரை சூரிய மின் தகடுகளின் செயல்பாட்டை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது

Read More

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு களப்பயணம் மேற்கொண்ட அறபா வித்தியாலய மாணவர்கள்

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்கள் பிரதேச சபையின் 11வது அமர்வை நேரில் பார்வையிட்டனர். அவர்களுக்கு தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பும், பரிசில்களும் வழங்கி கௌரவித்தனர்.

Read More

8 வயது சிறுவனின் வாயில் தீயால் சூடு வைத்த தந்தை

தவறான வார்த்தை பேசிய எட்டு வயது மகனின் வாயில் தீயால் சூடு வைத்த தந்தைக்கு எதிராக சந்திவெளி காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

Read More

மாணவர்களை தாக்கும் புதிய வைரஸ்

பல மாவட்ட மாணவர்களிடையே பரவும் எண்டிரோவைரஸ் மெனிஞ்சைடிஸ் மூளைக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த, கல்வி அமைச்சு அனைத்து மாகாண பாடசாலைகளுக்கும் அவசர வழிகாட்டுதல்

Read More

இலங்கையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பா?

இலங்கையில் செப்டம்பர் வரை எரிபொருள் விலை குறையாது எனினும் ஜூலை வரை தேவையான இருப்பு உள்ளதால் பொதுமக்கள் விலை அதிகரிப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை.

Read More

பசில் ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்ய கோட்டை நீதவான் அதிரடி உத்தரவு

சுற்றுலாத்துறை நிதி 7.8 மில்லியனைத் தேர்தல் பிரசாரத்திற்கு முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட மூவரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More