Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உள்நாட்டு செய்திகள்

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பதில் கல்விப் பணிப்பாளராக சஹுதுல் நஜீம் நியமனம்

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பதில் பணிப்பாளராக கல்முனை கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் இடைக்காலமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

ஒலுவில் அல்-ஜாயிஸா மகளிர் கல்லூரி த்ரில் வெற்றியுடன் சம்பியன் மகுடம் சூடியது

ஒலுவில் அல்-ஜாயிஸா மகளிர் கல்லூரி மெய்வல்லுனர் போட்டியில் 14 முதலிடங்கள் பெற்று வலய சம்பியனாகி 22 மாணவிகள் மாகாண மட்டத்திற்கு தகுதி பெற்றனர்

Read More

திருமணத்திற்கு முன் பரிசோதனை அவசியம் 

இலங்கையில் தலசீமியா நோயாளர்கள் அதிகரித்து வருவதால் திருமணத்திற்கு முன் பரிசோதனை அவசியம் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

Read More

பால் தேநீர் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு

இறக்குமதி பால் மாவு விலை உயர்வால் பால் தேநீரின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது.

Read More

நெல்லின் விலை 100 ரூபாய் வரை சரிவு

கீரி சம்பா அரிசி இறக்குமதியால் நாட்டுநெல்லின் விலை சரிந்ததால் பெரும் போக அறுவடையை விற்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

அம்பாறை மாவட்ட நெல் களஞ்சியசாலைகளில் பல வருடங்களாக தேங்கியுள்ள நெல்லை அகற்றுமாறு உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

அம்பாறை நகர் களஞ்சியசாலைகளில் 50,000 மெட்ரிக் டொன் நெல் தேங்கியுள்ளதால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றத்தில் கோரிக்கை

Read More

பால்மா விலை இன்று முதல் உயர்வு

இறக்குமதி பால்மாவின் விலை இன்று முதல் உயர்வு. 400 கிராமுக்கு ரூ.50 மற்றும் 1 கிலோக்கு ரூ.125 அதிகரிக்கப்பட்டது.

Read More

தேசிய யுத்த வெற்றி தின நிகழ்வில் மஹிந்தவிற்கு அழைப்பு இல்லை 

தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என அவரது தரப்பு தெரிவித்துள்ளது.

Read More

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் உடற்கல்வி பாடநெறியை மீண்டும் ஆரம்பிக்க உதுமாலெப்பை எம்பி தொடர் முயற்சி

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த உடற்கல்வி பாடநெறியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன

Read More

சாமர சம்பத் தசநாயக்க வழக்கில் நீதிமன்றம் எடுத்த முக்கிய தீர்மானம்

ஊழல் வழக்கில் சிக்கிய சாமர சம்பத் தசநாயக்கவின் வெளிநாட்டு பயணத் தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் தற்காலிகமாக தளர்த்தியது.

Read More