தன்னிச்சையான இடமாற்ற முறைக்கு எதிராக நாளை (31) நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டத்தை அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
Read More2026 ஜனவரி முதல் பாடசாலை நேர நீடிப்பு முடிவை எதிர்த்து இலங்கை ஆசிரியர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதுடன் முடிவை வாபஸ் பெற கோரியுள்ளது.
Read Moreஅம்பாறை மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று அமைச்சர், ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
Read Moreஇன்று (29) இலங்கையில் தங்கத்தின் விலை ரூபா.2,000 குறைந்துள்ளது. 22 கரட் ரூபா.2,94,000 மற்றும் 24 கரட் ரூபா.3,18,000 என விலை பதிவாகியுள்ளது.
Read More35ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு அட்டாளைச்சேனையில் இளைஞர் கழகங்களின் ஏற்பாட்டில் பிரதேச விளையாட்டு விழா் சிறப்பாக நடைபெற்றது.
Read Moreஅஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறந்து, விவரங்களை பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் என அறிவிப்பு.
Read Moreஅட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபரை பிரதேச சபை உறுப்பினர்கள் அவமதித்த சம்பவம் ஊரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கல்விக்கான மரியாதை கேள்வியாக மாறியது.
Read Moreமுஸ்லிம் தாதியர் சீருடை மாற்ற அனுமதி குறித்து அமைச்சர் கூறியதற்கு தாதியர் சங்கம் எதிர்ப்பு; அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என தெரிவித்தது.
Read Moreஅஸ்வெசும திட்டத்தில் இளைஞர் குழுவின் தவறான தகவல் சேகரிப்பால் ஏழை குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உதுமாலெப்பை எம்பி குற்றச்சாட்டு.
Read Moreஹிஸ்புல்லாஹ் மீது கானா தங்க வியாபாரம் தொடர்பாக பரவிய பொய்ச் செய்தி மறுக்கப்படுகிறது. உண்மையை விளக்கும் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்பட்டது.
Read More