Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு காலை வட்ட கிரிக்கெட் அணியினரினால் மருந்துப் பொதிகள் அன்பளிப்பு

அட்டாளைச்சேனை காலை வட்ட கிரிக்கெட் அணியினர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் தேவைக்காக நோயாளிகளுக்கான மருந்துப் பொதிகளை அன்பளிப்பாக வழங்கினர்.

Read More

மத்திய கிழக்கின் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை மையத்தை அமைத்து ஈரான் சாதனை

ஈரான் பொருளாதாரத் தடைகளைத் தாண்டி 8,000 கோடியில் மத்திய கிழக்கின் மிகப்பெரிய அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையத்தை அமைத்து ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு மறுவாழ்வளிக்கச் சாதனை படைத்துள்ளது

Read More

குவைத் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரான் மேற்கொண்ட ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலால் குவைத் விமான நிலையம் சேதமடைந்து, விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன

Read More

பொத்துவில் பிரதேசத்தில் 9.6 மில்லியன் செலவில் மூன்று அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்

ஆயிரம் கிராமம் ஆயிரம் வேலைத்திட்டத்தின் கீழ் பொத்துவிலில் ரூ.9.6 மில்லியன் செலவில் மூன்று அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

Read More

அதிரடியாக எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தாலும் சுத்திகரிப்பு நிலையங்களின் முடக்கத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி விநியோகத்திற்குப் புதிய தட்டுப்பாடு அபாயம் எழுந்துள்ளது

Read More

கிழக்கு மாகாண பாடசாலைகளின் மின் கட்டணக் கொடுப்பனவை 25,000 ரூபாவாக உயர்த்த ஆளுநரிடம் உதுமாலெப்பை எம்பி கோரிக்கை

கிழக்கு மாகாண 1AB பாடசாலைகளின் மின் கட்டணக் கொடுப்பனவை 25,000 ரூபாயாக உயர்த்த ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவிடம் எம்.பி உதுமாலெப்பை கோரிக்கை

Read More

கிழக்கு மாகாண சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஏ.எல்.தௌபீக் நியமனம்

ஏ.எல்.தௌபீக் மாகாண நேர்முகத்தேர்வில் முதலிடம் பெற்று, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக ஆளுநரால் பதவி உயர்வு

Read More

எரிபொருள் QR முறைமை மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும்

இலங்கையில் தற்போதுள்ள எரிபொருள் QR கோட்டா முறைமை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும்

Read More

கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர் பிரச்சினை குறித்து ஆளுநருடன் உதுமாலெப்பை எம்பி சந்திப்பு

கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்களின் 15 வருட பிரச்சினைக்கு கல்வி அமைச்சுடன் பேசி சாதகமான இறுதி முடிவு எட்டப்படும் என ஆளுநர் உறுதியளித்தார்

Read More

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக யாசிர் அறபாத் கடமையேற்பு

27 வருட கல்வி நிருவாக அனுபவம்கொண்ட பக்கீர் முகைதீன் யாசிர் அறபாத் முகைதீன் இன்று அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றார்

Read More