Top News
| ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம் | | இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | | அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

அம்பாறை விவசாயிகள் மகிழ்ச்சியில் -112 மில்லியனில் வாய்க்கால் புனரமைக்க உதுமாலெப்பை எம்பியினால் முயற்சி

தொப்புக்குடா வாய்க்கால் புனரமைப்புக்காக ரூ.112 மில்லியன் ஒதுக்கீடு; பணிகள் 5 மாதங்களில் முடிவடையும் என அறிவிப்பு.

Read More

அட்டாளைச்சேனையில் 2024 O/L பெறுபேறுகளினால் ஒளிரும் அல் அர்ஹம்

அல் அர்ஹம் வித்தியாலயம் 2024 O/L பரீட்சையில் 94% தேர்ச்சி; 2 மாணவர்கள் 9A, 30 பேர் A/L தகுதி பெற்றனர்.

Read More

அட்டாளைச்சேனையில் அறபா வித்தியாலயம் சாதனை: 91% தேர்ச்சி 62 பேர் A/L தகுதி!

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் 2024 சாதாரணதரப் பரீட்சையில் 91% வெற்றி, 62 மாணவர்கள் A/L தகுதி, 4 பேர் 8A சாதனை.

Read More

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விரிவான விளக்கம்

2026 கல்வி சீர்திருத்தங்களைப் பற்றிய விளக்க நிகழ்வு பாராளுமன்றத்தில் நடைபெற்றது; பாடத்திட்டம், கொள்கைகள், பயிற்சி குறித்து விளக்கம்.

Read More

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் எம்.ஆகிப் அஹமட் வரலாற்று சாதனை

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் எம்.ஆகிப் அஹமட் தமிழ் தவிர்ந்த ஏனைய பாடங்களை ஆங்கிலத்தில் எழுதி 9A பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்தார்.

Read More

மாகாண ரீதியான 2024 O/L வெற்றி வீதங்களின் முழுமையான பட்டியல் இதோ!

2024 O/L பரீட்சை முடிவுகள் வெளியீட்டில் 237,026 மாணவர்கள் மாணவர்கள் A/L தகுதி பெற்றனர். 13,392 பேர் 9A வெற்றி பெற்றுள்ளனர்.

Read More

2025 A/L மற்றும் 2026 O/L பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

2025 உயர் தர பரீட்சை நவம்பர் 10 முதல், சாதாரண தரம் 2026 பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Read More

திருகோணமலை மாநகர சபையின் பதில் ஆணையாளராக யூ.சிவராஜா நியமனம்

திருகோணமலை மாநகர சபை பதில் ஆணையாளராக யூ.சிவராஜா நியமனம்; கிழக்கு ஆளுநர் நியமனக் கடிதம் வழங்கினார்.

Read More

குசல் மெந்திஸின் அதிரடியினால் இலங்கை அணி அபார வெற்றி!

இலங்கை அணி பங்களாதேஷை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Read More

முன்பள்ளி ஆசிரியர்களின் சிறந்த சேவையின் அங்கீகாரமாக சம்பள உயர்வு அமைய வேண்டும்!

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு, தேசிய பாடத்திட்ட ஒருங்கிணைப்பு குறித்து எம்.எஸ். உதுமாலெப்பை வலியுறுத்தினார்

Read More