மார்ச் 25ல் டீசல் கப்பல் வரவு. எரிபொருள் விலை உயர்விலும் அரசு மாதம் ரூ.20 பில்லியன் நட்டத்தை தாங்குகிறது.
Read Moreஇஸ்ரேல் டிமோனாவில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் வீடியோ எடுக்க முயன்ற 4 இலங்கையர்கள் காயமடைந்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது.
Read Moreஇலங்கையில் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டு புதிய விலைகள் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளன
Read Moreஈரான் டியாகோ கார்சியா அமெரிக்க தளத்தை நோக்கி ஏவுகணைகள் ஏவியது; சேதம் இல்லை என அமெரிக்கா தெரிவித்தது, பதற்றம் அதிகரித்துள்ளது.
Read MoreQR முறையின் கீழ் இலங்கையில் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய அளவுகள் முழு விவரம் இங்கே
Read Moreஉலக சந்தையில் அண்மையில் ஏற்பட்ட சரிவால் இலங்கையில் தங்கத்தின் விலை மூன்று நாட்களில் 29,000 ரூபாய் குறைந்துள்ளது
Read Moreமத்திய கிழக்கு போரால் உருவான எரிசக்தி நெருக்கடி மற்றும் அதன் பொருளாதார தாக்கம் குறித்து ஜனாதிபதி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை
Read Moreரமழான் நோன்பின் மூலம் மனம் தூய்மையாகி, ஈதுல் பித்ர் நாளில் அன்பு, ஒற்றுமை, சமாதானம் வளர வேண்டும் என ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
Read Moreரமழான் மாதம் மனிதநேயம், ஒழுக்கம், இறைபயம் வளர்த்து ஏழைகளின் பசியை உணரச் செய்து ஆன்மீக ஒளியை வாழ்வில் தருகிறது
Read Moreஉலக சந்தை தாக்கத்தில் இலங்கையில் தங்க விலை குறைந்தது. 22 மற்றும் 24 கரட் தங்கம் கணிசமாக வீழ்ச்சி கண்டது.
Read More