Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை

மத்திய கிழக்கு போர்ச் சூழலும் அதிகரித்த எரிபொருள் தேவையும் காரணமாக இலங்கையில் இன்று முதல் QR Code Fuel Pass முறை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது.

Read More

அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்விற்கான அழைப்பு

அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது ஹதீஸ் மஜ்லீஸ் இப்தார் நிகழ்வு இன்று பெரிய பாலத்தடி முன்றலில் நடைபெறவுள்ளது.

Read More

அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு

அஸ்வெசும திட்டத்தின் மார்ச் மாத கொடுப்பனவு 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வங்கி கணக்குகளில் நாளை வரவு வைக்கப்படும்.

Read More

காலி தேசிய வைத்தியசாலையில் உள்ள ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

காலி தேசிய வைத்தியசாலையில் இருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க காலி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Read More

எழுத்தாளர் முனையூர் இ.மு.ஜி.பாவின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா

முனையூர் இ.மு.ஜி.பா சிறுகதைத் தொகுதி பாலமுனை அல்-ஹிதாயா மகளிர் கல்லூரியில் பிரமுகர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்புடன் சிறப்பாக வெளியிடப்பட்டது

Read More

இலங்கை கடல் எல்லை அருகே ஈரான் கப்பல் மீதான அமெரிக்க தாக்குதலை இலங்கை ஏற்கனவே அறிந்திருந்ததா?

இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையில் சர்ரென உயர்ந்த எரிபொருள் விலை 

இலங்கையில் 92, 95 பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Read More

இலங்கைக்கு அருகே அமெரிக்காவினால் தாக்குதலுக்குல்லான கப்பல் குறித்து ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

காலி அருகே IRIS Dena போர்க்கப்பல் தாக்குதலில் 104 பேர் உயிரிழப்பு. இலங்கை கடற்படை 35 பேரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பியது.

Read More

இலங்கையில் மீட்கப்பட்ட ஈரானிய பணிக்குழாமை ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா அழுத்தம்

காலி அருகே மூழ்கிய IRIS Dena போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய பணிக்குழாமை ஈரானுக்கு அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம்.

Read More

ஈரானிய கப்பலை திருகோணமலைக்கு கொண்டு வர ஜனாதிபதி நடவடிக்கை

ஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை. 208 பணியாளர்களை கொழும்பு துறைமுகத்துக்கு மாற்ற ஏற்பாடு

Read More