Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

வேறொரு தொலைபேசி இலக்கத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான QR குறியீட்டை பெறும் முறை

வேறு இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தின் எரிபொருள் QR குறியீட்டை ஆன்லைனில் எளிதாக மாற்றும் நடைமுறைகள் விளக்கம்.

Read More

போலி இணையத்தளங்கள் மூலம் QR குறியீடு மோசடி

எரிபொருள் QR குறியீடு பெறும் பெயரில் போலி இணையத்தளங்கள் மூலம் மக்களின் தரவுகள் திருடப்படுகின்றன. பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

Read More

ஈரானுக்கு சவூதி அரேபியா எச்சரிக்கை

ரியாதிலுள்ள எண்ணெய் நிலைய தாக்குதலுக்குப் பிறகு ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க உரிமை உள்ளது என சவுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More

இன்று முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி எண்ணின் அடிப்படையில் எரிபொருள் விநியோகம்

QR முறையில் இன்று முதல் இலக்கத் தகடு அடிப்படையில் எரிபொருள் விநியோகம் தொடங்கியது. தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More

பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு

அட்டாளைச்சேனையில் நடைபெற்ற 15வது ஆண்டு இப்தார் விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ரமழான் ஒற்றுமையும் ஆன்மீகத்தையும் வெளிப்படுத்தின

Read More

QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம்

எரிபொருள் QR பதிவு சிக்கல்களுக்கு WhatsApp உதவி சேவை அறிமுகம்.வாகன உரிமையாளர்கள் ஆவணங்களுடன் எளிதில் தீர்வு பெறலாம்

Read More

எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை

வாகன இலக்கத்தின் இறுதி எண்ணின் அடிப்படையில் இரட்டை மற்றும் ஒற்றை தேதிகளில் எரிபொருள் விநியோகம் நாளை முதல் அமுலாகிறது.

Read More

எரிபொருள் QR முறை சிக்கல்களுக்கு தீர்வு

எரிபொருள் QR பதிவு சிக்கல்கள் தீர்ந்தது. மீண்டும் பதிவு செய்ய அறிவிப்பு. புதிய ஒதுக்கீட்டுக்கு முன் தகவல்கள் புதுப்பிக்கவும்

Read More

ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு வாரந்தோறும் புதன்கிழமை அரச விடுமுறை அறிவிப்பு. அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும்.

Read More

QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம்

எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் வேண்டாம். QR குறியீட்டு முறையால் விநியோகம் சீராகும்; வரிசைகள் உருவாக்காமல் மக்களிடம் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

Read More