Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

இலங்கை விமான சேவைகள் இடைநிறுத்தம்

மத்திய கிழக்கு போர்சூழ்நிலை காரணமாக SriLankan Airlines மற்றும் FitsAir விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Read More

தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சனத் ஜயசூரிய விலகல்

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பதவியிலிருந்து விலகுகிறார்.

Read More

அட்டாளைச்சேனை கோணாவத்தை அபிவிருத்திக் குழுவின் வருடாந்த இப்தார் நிகழ்வு 

அட்டாளைச்சேனை கோணாவத்தை அபிவிருத்திக் குழுவின் 2026 வருடாந்த இப்தார் நிகழ்வு தலைவர் ஐ.எல். நசீர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

Read More

30–50 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு சுகாதாரத் துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

இலங்கையில் 30–50 வயதினரில் பெருங்குடல் மற்றும் நேர்க்குடல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. ஆரம்ப பரிசோதனை, விழிப்புணர்வு அவசியம்

Read More

அம்பாறை மாவட்ட வன எல்லைப் பிரச்சினைகளை தீர்த்து பயனாளிகளுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை 

அம்பாறை மாவட்டத்தில் வன எல்லைப் பிரச்சினைகளை தீர்த்து நீண்டகால பாரம்பரிய நிலங்களை பயனாளிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை

Read More

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்கள், மக்கள் குறைகள் மற்றும் அடிப்படை வசதி குறித்து தீர்மானங்கள்

Read More

மார்ச் 1 முதல் நாடு முழுவதும் ‘போதைப்பொருள் ஒழிப்பு வாரம்’

முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்துடன் இணைந்து 2026 மார்ச் 1 முதல் ‘போதைப்பொருள் ஒழிப்பு வாரம்’ இன்று அறிவிப்பு

Read More

குவைத் நாட்டு நன்கொடையுடன் பள்ளிவாசல்களுக்கு பேரீத்தம் பழங்கள் விநியோகிக்கும் நிகழ்வு பாலமுனையில் ஆரம்பம்

குவைத் நன்கொடையுடன் ரமழானை முன்னிட்டு பாலமுனையில் பள்ளிவாசல்களுக்கு இப்தார் தேவைக்காக பேரீத்தம் பழங்கள் வழங்கப்பட்டன.

Read More

தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை – அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் அட்டாளைச்சேனையில் தெரிவிப்பு 

அட்டாளைச்சேனையில் நடைபெற்ற 15வது ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வில் றிஸ்வி முப்தி ஆன்மீகம், பெண் கல்வி மற்றும் மத நல்லிணக்கம் குறித்து வலியுறுத்தல்

Read More

குறைந்த அழுத்தம் விலகுவதனால் பலத்த மழை படிப்படியாக குறைவு

குறைந்த அழுத்தம் விலகியதால் பலத்த மழை குறைகிறது ஆனால் சில மாகாணங்களில் தொடர்ந்தும் மழை

Read More