Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

உள்நாட்டு செய்திகள்

நாட்டில் மீண்டும் மின் தடையா? உதயன் கம்பன்பில எச்சரிக்கை

நிலக்கரி தாமதம் காரணமாக ஜூலை இறுதியில் இருந்து செப்டம்பர் வரை மின்சார நெருக்கடி, கட்டண உயர்வு அபாயம் என எச்சரிக்கை.

Read More

மின்சாரக் கட்டண உயர்வுக்கு பல தரப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்பு

2026 இரண்டாம் காலாண்டிற்காக 13.56% மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிராக பல தரப்பிடமிருந்து பல எதிர்ப்புகள் எழுந்துள்ளன

Read More

பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறவுள்ள இந்தியா -பாகிஸ்தான் டி20

இந்தியா–பாகிஸ்தான் டி20 உலகக் கிண்ண போட்டி இன்று கொழும்பில் விசேட பாதுகாப்பில் நடைபெறுகிறது

Read More

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று பலத்த மழை

மத்திய உள்ளிட்ட பல மாகாணங்களில் மழை, சில இடங்களில் கனமழை மற்றும் மின்னல் அபாயம் என வானிலை அறிவிப்பு

Read More

க்ளீன் ஶ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனையில் நடந்தேறிய சிரமதான நிகழ்வு

அட்டாளைச்சேனையில் ஆற்றங்கரையோரங்களை சுத்தப்படுத்தும் சிரமதானம் அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

Read More

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர் காலவரையறை நீடிப்பு 

2026ஆம் ஆண்டிற்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மற்றும் பிரிவெனாக் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.3000 பாதணி வவுச்சர்களின் காலம் பெப்ரவரி 28 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Read More

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

2026 முதலாம் தவணை முதல் கட்டம் நிறைவு. மார்ச் 2 வரை பாடசாலை விடுமுறை. O/L 2025 பரீட்சை பெப்ரவரி 17–26 வரை நடைபெறும்

Read More

பல மாவட்டங்களில் 50 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகும் சாத்தியம்

மத்திய, ஊவா, கிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் 50 மி.மீ.க்கு மேல் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு.

Read More

இன்று நள்ளிரவு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025 O/L பரீட்சையை முன்னிட்டு மேலதிக வகுப்புகள் மற்றும் மாதிரி வினாத்தாள் விளம்பரங்களுக்கு நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டது.

Read More

ஒழுக்கமும் கல்வியும் நிறைந்த சமூகத்தை உருவாக்க அட்டாளைச்சேனையில் கலந்துரையாடல் 

அட்டாளைச்சேனையில் சமூக, கல்வி, மார்க்க அபிவிருத்திக்காக பள்ளிவாசல் நிர்வாகிகள் ஒன்றிணைந்து இளைஞர் ஒழுக்கம் மற்றும் சமூக முன்னேற்றம் குறித்து ஆலோசித்தனர்.

Read More