பாணந்துறை வேகட பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் அடைந்தார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது 2025ஆம் ஆண்டில் 50வது துப்பாக்கிச் சூடு ஆகும்.
Read More2026 பாதீட்டுக்கான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்று, மாவட்ட தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
Read Moreஅக்கரைப்பற்று மேயராக அதாஉல்லா பதவியேற்கும் விழா மே 30ல், நீர்ப்பூங்காவில் பாரம்பரிய நிகழ்வுகளுடன் நடைபெறுகிறது.
Read Moreகொத்மலை பேருந்து விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையில் சாரதி மீறிய சட்டங்கள் குறித்து தகவல்கள்
Read Moreநுவரெலியாவில் பனி மூட்டம், பலத்த காற்று காரணமாக 246 பேர் பாதிப்பு, மின்தடை மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Read Moreஒருநாள் கடவுச்சீட்டு சேவையின் 24 மணி நேர நடைமுறை மே 30இல் நிறைவு. ஜூன் 2 முதல் விண்ணப்பங்கள் காலை 7 முதல் 2 வரை ஏற்கப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read Moreமாணவர்களின் உள நலத்தைக் கவனித்து, பல்கலைக்கழகங்களில் உளவியல் ஆலோசனை திட்டம்
Read Moreகுற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்களும் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருடங்களும் கடூழிய சிறை தண்டனை
Read Moreஷெஹான் மதுசங்க ஹெரோயின் வழக்கில் கைது; நீதிமன்றம் விசாரணைக்காக தடுத்து வைக்க உத்தரவு பிறப்பித்தது.
Read Moreபுதிய கோவிட்-19 திரிபு காரணமாக, இலங்கையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More