யாழ்ப்பாண எம்.பி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதித்தது.
Read Moreஇலங்கை சுற்றுலா மேம்பாட்டில் LGBTIQ அடிப்படையிலான விளம்பரத்தை எதிர்த்து, இயற்கை அழகும் பாரம்பரியமும் போதுமானது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
Read Moreஒலுவிலில் ஆற்றங்கரையில் கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை 07ம் பிரிவில் மக்கள் பங்களிப்புடன் நடைபெற்ற வடிகான் சிரமதான நிகழ்வு.
Read Moreஐ.நா.பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்ற உலகத் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழங்கிய விருந்தில் ஜனாதிபதி அநுர குமாரவும் கலந்து கொண்டார்.
Read Moreபொத்துவில் பகுதியில் உள்ள சட்டவிரோத இஸ்ரேல் சபாத் இல்லம் குறித்து அமைச்சர் சுனில் செனவியிடம் உதுமாலெப்பை எம்பி வினாக்களை தொடுத்தார்.
Read Moreபுதிய பாதுகாப்பு அம்சங்களுடனும் நவீன தொழில்நுட்பத்துடனும் கூடிய வாகன இலக்கத் தகடுகள் நவம்பர் 15 முதல் விநியோகம் செய்யப்படும்.
Read Moreபாலமுனையில் ஹில்ப் சமூக சேவை மன்றம் நடத்திய விழாவில் 55 முஅத்தின் மார்கள், 3 உலமாக்கள் மற்றும் தலைவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
Read Moreபொத்துவிலில் உள்ள இஸ்ரேலிய சபாத் இல்லம் குறித்து பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்பி அமைச்சரிடம் கேள்விகள் கேட்கவுள்ளார்.
Read Moreஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் செயலாளர் சம்பத் மனம்பேரி, போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் அதிரடியாக தெரிவித்தார்.
Read More