Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

ஆலங்குளம் ரஹ்மானியா வித்தியாலய மாணவர்கள் சமூக விஞ்ஞானத்தில் தேசியம் எட்டிய பொன்னான சாதனை!

ஆலங்குளம் ரஹ்மானிய வித்தியாலய மாணவி ஹமாமா, 2025 சமூக விஞ்ஞான போட்டியில் மாகாணத்தில் 3வது இடம் பெற்று தேசியத் தேர்வுக்குத் தெரிவு.

Read More

மட்டு.மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மீண்டும் முருங்கையேறும் வேதாளம்

மட்டக்களப்பு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை மீண்டும் பாராளுமன்றத்தில் எழுச்சி; ரவூப் ஹக்கீம் ஆணைக்குழு நடவடிக்கைகள் மீது கண்டனம் தெரிவித்தார்.

Read More

கோறளைப்பற்று பிரதேச செயலகங்கள் இன்னும் வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனம் செய்யப்படவில்லை – கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

கோறளைப்பற்று செயலகங்கள் 25 ஆண்டுகளாக இயங்கினும், இன்னும் வர்த்தமானி அறிவிப்பில் பிரகடனம் செய்யப்படவில்லை – ஹிஸ்புல்லாஹ்.

Read More

பொத்துவில் கல்வி வலயத்தினை அமைப்பதற்கு பிரதமர் கோரிய ஆவணங்களை உதுமாலெப்பை எம்பி பிரதமரிடம் நேரில் கையளித்தார்

பொத்துவில் கல்வி வலயம் கோரிக்கைக்கு ஆதரவு; பரிந்துரை கடிதம் உதுமாலெப்பையால் பிரதமரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.

Read More

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் விழா

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற மாணவர் தலைமைகளுக்கு சின்னம் சூட்டும் விழாவில் 67 மாணவர்கள் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

Read More

ஊழல் குற்றச்சாட்டில் அரசியல்வாதிகள் உட்பட 63 பேர் இதுவரை கைது – பிரதமர்

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 7 அரசியல்வாதிகள் உட்பட 63 பேர் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கைது

Read More

இடமாற்றப் பட்டியலுக்கு தீர்வு இல்லையெனில் நாடு தழுவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

இடமாற்றப் பட்டியலில் தீர்வு இல்லையெனில், ஆகஸ்ட் 11 முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு செய்வோம் என வைத்தியர்கள் எச்சரிக்கை.

Read More

அட்டாளைச்சேனை டீபி ஜாயா வித்தியாலய மாணவர்களுக்கு திரவப்பால் நுகர்வின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு

அட்டாளைச்சேனையில் மாணவர்களுக்கு திரவப்பால் நுகர்வின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

Read More

தரம் 5 மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் இன்றுடன்(06) தடை

தரம் 5 புலமைப்பரிசலை முன்னிட்டு ஆகஸ்ட் 6 (இன்று)முதல் மேலதிக வகுப்புகள் தடை; பரீட்சை ஆகஸ்ட் 10 ஞாயிறன்று நடைபெறும்.

Read More