Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

உள்நாட்டு செய்திகள்

180 அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை

மத்திய மருந்து மையங்களில் 180 அத்தியாவசிய மருந்துகள், மருத்துவமனைகளில் 50 மருந்துகள் பற்றாக்குறை; வலி நிவாரணிகள் முதல் சிறுநீரக மருந்துகள் வரை பலவகை மருந்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Read More

சிவனொளிபாத மலை செல்லும் வீதி 10 நாட்களுக்கு பூட்டு

பாலம் இடிந்து விழும் அபாயம் காரணமாக, நோர்டன் பிரிட்ஜ் – ஸ்ரீபாத வீதி ஜூன் 14 முதல் 24 வரை மூடப்பட்டு, புதிய பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Read More

மின்சார சபையின் அட்டாளைச்சேனை உப அலுவலக உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

அட்டாளைச்சேனை மின்சார உப அலுவலகம் செயல் இழந்தது; ஊழியர் மாற்றம் தொடர்பாக விசாரணை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

Read More

ஈரான் எனும் நாடு இருக்க வேண்டும் என்றால் உடனடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரான் அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் பெரும் அழிவுகள் ஏற்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Read More

சளி, காய்ச்சல் உள்ள குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிருங்கள்

டெங்கு, சளி, வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம், சரியான உணவு மற்றும் பாதுகாப்பு அவசியம் என மருத்துவர் எச்சரிக்கை.

Read More

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

திருகோணமலையில் நடைபெற்ற SLMC சத்தியப்பிரமாணத்தில் முக்கிய தலைவர்கள், உறுப்பினர்கள், போராளிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.

Read More

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தியின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்று இரவு நிறுத்தம்

நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்றாவது பிறப்பாக்கி திருத்தப்பணிக்காக ஒரு மாதத்திற்கு நிறுத்தம்; மின் விநியோகம் பாதிக்காது.

Read More

2025 ஜூன் மாத பாராளுமன்ற கூட்டம் குறித்த அறிவிப்பு

ஜூன் 17 முதல் 20 வரை பாராளுமன்றம் கூடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Read More

ஐரோப்பா விமானங்களுக்கு புதிய வழித்தட மாற்றங்கள் – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

மத்திய கிழக்கு பதற்றத்தால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஐரோப்பா விமான வழித்தடங்களை மாற்றியுள்ளது. இது விமான நேரங்களை நீட்டிக்கக்கூடும். மேலும் தகவலுக்கு 1979 எனும் எண்ணை அழைக்கலாம்.

Read More

இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் புதிய தலைவராக அமல் நிரோஷன் அத்தநாயக்க நியமனம்

உலகளாவிய வணிக அனுபவம் கொண்ட அமல் நிரோஷன் அத்தநாயக்க, இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் தலைவராக நியமிக்கப்பட்டு, நியமனக் கடிதத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வழங்கினார்

Read More