யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான சிகிரியா சுற்றிலும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் உருவாகி வரும் நிலையில், அவற்றை அகற்றும் திட்டங்களை வகுக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Read Moreஇன்று (ஜூலை 3) நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு! மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள், பொலிஸ் உத்தரவை மீறியதால் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல். இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Read Moreஅட்டாளைச்சேனை தவிசாளர் உவைஸ் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Read Moreபயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க நடவடிக்கைகள் தீவிரம்; அமைச்சர் பிமல் கூறுகையில், புதிய சட்ட திட்டங்கள் உருவாக்கம் ஆரம்பமாகியுள்ளது.
Read Moreஅட்டாளைச்சேனையில் ஊடகவியலாளர் மப்றூக் மீது தாக்குதல்; பிரதேச சபை உறுப்பினர் றியா மீது பொலிசில் முறைப்பாடு தொடரப்பட்டது.
Read Moreகுருவிட்டையில் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற குழுவால் தாக்கப்பட்ட 26 வயது பெண் உயிரிழந்தார்; விசாரணை நடக்கிறது.
Read Moreஅஸ்வெசும இரண்டாம் கட்ட பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தவறு உள்ளோர் மற்றும் பெயர் இல்லாதோர் மேல்முறையீடு செய்யலாம்.
Read Moreஅட்டாளைச்சேனையில் இன்று இரவு 8 முதல் நாளை காலை 6 வரை குடிநீர் துண்டிப்பு; பொதுமக்கள் நீரை சேமிக்கவேண்டும்
Read Moreநிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக ACMC-வைச் சேர்ந்த ஏ. அஸ்பர் SLMC ஆதரவுடன் இரகசிய வாக்கெடுப்பில் தேர்வு.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச சபையில் SLMC ஆட்சி அமைத்தது; உவைஸ் தவிசாளர், தேசிய காங்கிரஸ் உறுப்பினர் உப தவிசாளர் பதவி பெற்றனர்.
Read More