Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

உள்நாட்டு செய்திகள்

வைத்தியர் ஷர்மி ஹஸன் இலங்கையின் முதல் முஸ்லிம் நியோனடாலஜிஸ்ட் என்பதனால் பொத்துவில் மண் பெருமை கொள்கிறது

பொத்துவிலைச் சேர்ந்த டாக்டர் ஷர்மி ஹஸன், மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு பெருமை சேர்த்துள்ளார்.

Read More

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறையில் கடற்றொழிலின் அபிவிருத்திக்காக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அமைச்சர் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.

Read More

இடைநடுவே நிறுத்தப்பட்ட வீடமைப்பு திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

நின்ற 8 வீடமைப்பு திட்டங்களை மீளத் தொடங்க நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More

அக்கரைப்பற்றில் 2 வயது குழந்தை பிறந்த நாளில் மரணம்

மீரா ஓடை குளத்தில் 2 வயது சிறுவன் உயிரிழந்ததையடுத்து, மக்கள் பாதுகாப்பு சுவர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Read More

அனுராதபுரம் பெண் வைத்தியரின் பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேகநபரின் கோரிக்கை நீதிமன்றத்தில் நிராகரிப்பு

அனுராதபுரம் வைத்திய நிபுணர் வழக்கில் சந்தேகநபரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, DNA பரிசோதனை உத்தரவிடப்பட்டது.

Read More

விடுதியிலிருந்து வெளியேறுமாறு தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

பகிடிவதையையடுத்து மாணவர்கள் மீது தாக்குதல், 4 பேர் காயம்; பரீட்சை ஒத்திவைப்பு, விடுதி காலியாக அறிவிப்பு.

Read More

பொத்துவில் அரச திணைக்களத்தலைவர்களுடன் எம். எஸ். அப்துல் வாஸித் எம்பி கலந்துரையாடல்

பொத்துவில் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, எம். எஸ். வாஸித் MP அரச அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Read More

பொத்துவில் பொதுச் சந்தை புனரமைப்புக்கான கள விஜயம்

பொத்துவில் சந்தையை புனரமைக்க, பிரதேச சபை குழு களவிஜயம் செய்து, வியாபாரிகள் மற்றும் மக்களின் கருத்துக்களை பெற்றது.

Read More

பொத்துவிலில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் கைது!

பொத்துவிலில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டார். காதலன் சண்டை காரணமாக நடந்த விபரீதம்.

Read More

சாதனைப் பாதையில் ஒளிரும் கல்விக் கோபுரமாம் அட்டாளைச்சேனையின் அந்நூர் மகா வித்தியாலயம்

அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயம் 2024 சாதாரணதர பரீட்சையில் 70% தேர்ச்சி, 32 மாணவர்கள் உயர்தரத்துக்கு தகுதி பெற்று சாதனை!

Read More