Top News
| பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு | | QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை |
Mar 18, 2026

உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பாக தவிசாளர் உவைஸ் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் இடையே சந்திப்பு!

அட்டாளைச்சேனையின் தவிசாளர் கல்வி வளர்ச்சி குறித்து அதிகாரிகளை சந்தித்தார், வளங்களின் பற்றாக்குறையை நீக்க முயற்சி மேற்கொள்ள முடிவெடுத்தனர்.

Read More

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸுஹைல் பிணையில் விடுவிப்பு

பயங்கரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட ஸுஹைல், நீதிமன்ற உத்தரவால் பிணையில் விடுவிக்கப்பட்டார்; விசாரணை தொடர்கிறது.

Read More

கல்வி வளர்ச்சி குறித்து வடமேல் ஆளுநருடன் ஆலோசித்த அம்பாறை எம்.பி. உதுமாலெப்பை!

அம்பாறை எம்.பி. உதுமாலெப்பை, வடமேல் ஆளுநர் மற்றும் கல்விச் செயலாளரை சந்தித்து கல்வி வளர்ச்சி குறித்து உரையாடினார்.

Read More

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் உற்சாகமாக இடம்பெற்றது

அந்-நூர் மாணவர் பாராளுமன்றம் 2025, தேர்தல் முறையைக் கடைப்பிடித்து, மாணவர்களுக்கு ஜனநாயகப் பயிற்சியாக சிறப்பாக நடந்தேறியது.

Read More

சொத்து அறிக்கைகள் தாக்கல் செய்யாத அரச அதிகாரிகளுக்கு இன்று முதல் அபராதம்

சொத்து அறிக்கைகள் தாக்கல் செய்யாத அரச அதிகாரிகளுக்கு இன்று முதல் சம்பளத்தில் இருந்து நாளொன்றுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

Read More

சுழலும் பந்து சுழலும் சாதனை – GTC challengesக்கு கிண்ணம், Thaikkanagar Hittersக்கு Runner up

அட்டாளைச்சேனை பிரீமியர் லீக் 2025 இல் GTC சேலஞ்சர்ஸ் சாம்பியனாக வெற்றி பெற்றது. இளம் வீரர்களுக்கு மேடையும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

Read More

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் மின்தூக்கி மற்றும் நோயாளர் விடுதி விரைவில் செயல்படும்

அம்பாறையில் சுகாதார மேம்பாட்டுக்காக உள்ளூராட்சி தலைவர்கள் கலந்துரையாடினர்; அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக் கட்டமைப்புகள் மற்றும் சேவைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டது.

Read More

தேனீயின் மூளையை கட்டுப்படுத்தும் சீனாவின் அதிசய தொழில்நுட்பம்

சீன விஞ்ஞானிகள் தேனீக்களை கட்டுப்படுத்தும் சைபோர்க் கருவி உருவாக்கி, உளவுத்துறை மற்றும் பேரிடர் மீட்பில் பயன் படுத்துகின்றனர்.

Read More

கல்வி மறு சீரமைப்புக்கான கலந்துரையாடல் பிரதமர் தலைமையில் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற கல்வி சீரமைப்புக்கான கலந்துரையாடலில் பிரதமர் தலைமையில் அதிகாரிகள், கல்வியாளர்கள் கலந்துகொண்டனர்.

Read More