Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரஃப் அவர்களின் 25வது நினைவேந்தல் சிறப்பு நிகழ்வு நிந்தவூரில்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25வது நினைவேந்தல் 2025 செப்டம்பர் 16 அன்று நிந்தவூரில் புத்தக வெளியீட்டுடன் நடைபெறும்.

Read More

காதலனை விற்ற காதலி

சீனாவில் 17 வயது இளம்பெண் தனது காதலனை ரூ.11 லட்சத்துக்கு மோசடி கும்பலுக்கு விற்றார்; சொகுசு வாழ்க்கைக்காக பணம் வீணானது.

Read More

அருகம்பே பகுதியில் இரண்டு இஸ்ரேலியர்கள் கைது

அருகம்பே ஹோட்டல் உரிமையாளர் தம்பதியர் மீது தாக்குதல் நடத்தியதாக இரண்டு இஸ்ரேலியர்கள் கைது. வாகன வாக்குவாதம் மோதலாக மாறியது.

Read More

அரச நிறுவனத் தலைவர்களுக்கு 2,000 வாகனங்கள்

அடுத்த ஆண்டு அரசுத் தலைவர்களுக்கு 2,000 வாகனங்கள் இறக்குமதி; கிராமப்புற அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, உள்ளூராட்சி சீரமைப்பு திட்டங்கள் தொடக்கம்.

Read More

52 பேர் சென்ற பேருந்து கோமாரியில் கவிழ்ந்ததில் பலர் அவசர சிகிச்சை பிரிவில்

பொத்துவில் கோமாரி பகுதியில் 52 பேர் கொண்ட குடும்ப பேருந்து கவிழ்ந்து விபத்து. பலர் படுகாயம் அடைந்து வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதான அபிவிருத்தி திட்டத்தின் ஆலோசனைக் கூட்டம்

அட்டாளைச்சேனை விளையாட்டு அபிவிருத்திக்கான கூட்டத்தில் பொது விளையாட்டு மைதான மேம்பாட்டிற்கான திட்ட வரைபடம் தயாரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

Read More

Made in Sri Lanka வர்த்தகக் கண்காட்சி அருகம்பையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது

அருகம்பையில் தொடங்கிய Made in Sri Lanka கண்காட்சி, உள்ளூர் தயாரிப்புகள், கலாசார நிகழ்வுகள், இசை, உணவு அரங்குகள் மூலம் சுற்றுலாவை ஈர்க்கிறது.

Read More

நிந்தவூரின் ஆன்மீக, கலாசார பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கு நடைபெற்ற கலந்துரையாடல்

நிந்தவூர் ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாட்டில் முக்கிய பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ஆன்மீகம், கலாசார பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல்.

Read More

அக்கறைப்பற்று மேயர் அதாஉல்லா மற்றும் உலமாக்களுக்கிடையில் நடைபெற்ற விசேட சந்திப்பு

அக்கறைப்பற்று முதல்வர் அதாஉல்லா மற்றும் உலமாக்களுக்குடையிலான சந்திப்பில் போதைப்பொருள் தடுப்பு, சமூக ஒற்றுமை, கருங்கொட்டித் தீவு பாதுகாப்பு, பாலஸ்தீன ஆதரவு, மீலாது விழா ஒருங்கிணைப்பு பற்றி கலந்துரையாடல்.

Read More

இலங்கை அரசியலில் தொடரும் அலை

இலங்கை அரசியல் அலைகள்: மஹிந்த, மைத்திரி, கோட்டா, அனுர, ரணில் ஆகியோரின் எழுச்சி-வீழ்ச்சி, மாற்றங்கள் பற்றிய விரிவான பகுப்பு.

Read More