அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் எம்.ஆகிப் அஹமட் தமிழ் தவிர்ந்த ஏனைய பாடங்களை ஆங்கிலத்தில் எழுதி 9A பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்தார்.
Read More2024 O/L பரீட்சை முடிவுகள் வெளியீட்டில் 237,026 மாணவர்கள் மாணவர்கள் A/L தகுதி பெற்றனர். 13,392 பேர் 9A வெற்றி பெற்றுள்ளனர்.
Read More2025 உயர் தர பரீட்சை நவம்பர் 10 முதல், சாதாரண தரம் 2026 பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
Read Moreதிருகோணமலை மாநகர சபை பதில் ஆணையாளராக யூ.சிவராஜா நியமனம்; கிழக்கு ஆளுநர் நியமனக் கடிதம் வழங்கினார்.
Read Moreஇலங்கை அணி பங்களாதேஷை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
Read Moreமுன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு, தேசிய பாடத்திட்ட ஒருங்கிணைப்பு குறித்து எம்.எஸ். உதுமாலெப்பை வலியுறுத்தினார்
Read Moreஅட்டாளைச்சேனையில் ஆரம்பமான APL கிரிக்கெட் தொடர், உள்ளூர் வீரர்களுடன் ஏழு அணிகள் பங்கேற்கும் விளையாட்டு திருவிழாவாகும்.
Read Moreமன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஜப்றான் மற்றும் உறுப்பினர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது; றிஷாட் பதியுதீன் பங்கேற்றார்.
Read Moreபால் மா விலை உயர்வால், பால் தேநீர் விலை ரூ.10 அதிகரிக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
Read MoreSMM. முஷாரப் SLMC இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்; தாருஸ் சலாமில் நடந்த கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Read More